​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பால் கலப்படம் குறித்து பேச ராஜேந்திர பாலாஜிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

தனியார் நிறுவன பாலில் கலப்படம் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசக்கூடாது என்ற தனி நீதிபதி உத்தரவை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது. பால் நிறுவனங்களில் வழக்கில் ஆதாரமின்றி அமைச்சர் பேசக்கூடாது என்றும், 3 மாதத்திற்கு ஒரு முறை பால் மாதிரியை தொடர்புடைய...

பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு மிரட்டல் விடுக்கும் பால் கலப்பட விவகாரத்தில்,நீதிமன்றம் கண் மூடிக்கொண்டிருக்காது

பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு மிரட்டல் விடுக்கும் பால் கலப்பட விவகாரத்தில், நீதிமன்றம் கண் மூடிக்கொண்டிருக்காது என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பால் கலப்பட வழக்குகளை சிபிஐ விசாரனைக்கு மாற்ற உத்தரவிட கோரி வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு...

அனைத்து சாதியிலும் ஏழைகள் உள்ளனர்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அனைத்து சாதியிலும் ஏழைகள் இருப்பதாக, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10 விழுக்காடு ஒதுக்கீடு அளித்து, நாடாளுமன்றத்தில் புதன்கிழமையன்று நிறைவேற்றப்பட்ட  இட ஒதுக்கீடு சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆதாரவளிக்கும் வகையில், இவ்வாறு கருத்து தெரிவித்திருக்கிறார். இது தாம்...

கேட்ட நிதியை தர வேண்டும் என மத்திய அரசுக்கு கே.டி.ராஜேந்திரபாலாஜி வலியுறுத்தல்

புயல் பாதிப்புகளுக்கு மத்திய அரசு கேட்ட உதவியை செய்யவில்லை என்றால் இந்தியாவில் இருக்க வேண்டுமா என்று யோசிக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,...

அ.தி.மு.க தொண்டன் ஒரு சொட்டு ரத்தம் சிந்தினால், அதற்கு காரணமானவர்கள் ஒரு பாக்கெட் ரத்தம் சிந்த வேண்டியிருக்கும் - ராஜேந்திரபாலாஜி

அ.தி.மு.க தொண்டன் ஒரு சொட்டு ரத்தம் சிந்தினால், அதற்கு காரணமானவர்கள் ஒரு பாக்கெட் ரத்தம் சிந்த வேண்டியிருக்கும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி,...

கட்டபொம்மனை போல் மீசையை முறுக்கினால் கமல் அரசியலில் தூக்கிலிடப்படுவார்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

வீரபாண்டிய கட்டபொம்மனைப்போல் மீசையை முறுக்கினால் அரசியலில் கமல்ஹாசன் தூக்கிலிடப்படுவார் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமல்ஹாசன்...

மத்திய அரசுடன் நிர்வாக ரீதியிலான இணக்கம் தேவைப்படுகிறது - இராஜேந்திர பாலாஜி

மத்திய அரசுடன் நிர்வாக ரீதியிலான இணக்கம் தேவைப்படுகிறது என்று கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தமிழகத்துக்கான நிதியை இந்திய பிரதமரிடம் கேட்காமல், அமெரிக்க அதிபரிடமா கேட்க முடியும் என கேள்வி எழுப்பினார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகி ஒருவரின் திருமணத்தில்...

உலகம் முழுவதும் விரைவில் ஆவின் பால் பொருட்கள் கொண்டு செல்லப்படும் - ராஜேந்திர பாலாஜி

உலகம் முழுவதும் விரைவில் ஆவின் பால் பொருட்கள் கொண்டு செல்லப்படும் என்று பால்வளதுறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள ஆவின் இல்லத்தில் 10 வகையான குல்ஃபி ஐஸ், 6 வகையான நறுமணப் பால் உள்ளிட்ட பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அந்த...

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல்

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. கடந்த 2011 முதல் 2013ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக,...

கருணாசின் நடவடிக்கை அரிவாளால் வெட்ட வந்ததுபோல் உள்ளது - ராஜேந்திரபாலாஜி

அரிவாளை கொண்டு வெட்ட வந்ததுபோல் எம்.எல்.ஏ. கருணாசின்  நடவடிக்கை இருந்ததால் அவரை கைது செய்து, சட்டம் தன் கடமையை செய்துள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.  விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில்  ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட...