​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அதிமுகவில் வாரிசு அரசியல் இல்லை - அமைச்சர் RB உதயகுமார்

அதிமுகவில் வாரிசு அரசியல் இல்லை என்றும் 17 ஆண்டுகள் கட்சிப் பணியாற்றியதாலேயே ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத்துக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.ம.மு.க வெற்றிபெறவேண்டும் என்ற நோக்கில் தேர்தல் களம் காணவில்லை என்றும்...

தேர்தல் களத்துக்குள் இறங்கியிருக்கும் கமலுக்கு இனிதான் அதன் திசைகள் தெரியும் - RB உதயகுமார்

கமல்ஹாசன் தற்போதுதான் தேர்தல் களத்துக்கு வருகிறார் என்றும் அதன் திசைகள் இனிமேல்தான் அவருக்குத் தெரியவரும் என்றும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செக்கானூரணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டுமருந்து முகாமை தொடங்கிவைத்த அமைச்சர், செய்தியாளார்களிடம்...

காங்கிரசுக்கு திமுக 10 தொகுதிகள், ஆனால், நாங்கள் பாஜகவுக்கு 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கியுள்ளோம்- RB உதயகுமார்

காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. 10 தொகுதிகள் ஒதுக்கியுள்ள நிலையில், மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க.வுக்கு தாங்கள் 5 தொகுதிகள் தான் ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் ஆ.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகில் அ.தி.மு.க. அரசின் 2 ஆண்டுகள் சாதனை விளக்க சைக்கிள் பேரணியில்...

வாக்கு வங்கிகள் இல்லாத கட்சிகளே திமுகவை தேடி செல்வதாக RB உதயகுமார் விமர்சனம்

திமுகவை வாக்கு வங்கிகள் இல்லாத கட்சிகளே தேடி செல்வதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை திருமங்கலம் அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த 3 குழந்தைகளுக்கு அவர் தங்க மோதிரங்களை அணிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அதிமுக தலைமையில்...

ரஜினியின் கருத்து அதிமுகவிற்கு ஆதரவாக இருக்கிறது - அமைச்சர் RB உதயகுமார்

தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பவர்களுக்கு வாக்களியுங்கள் என ரஜினிகாந்த் கூறியுள்ளது, அதிமுகவிற்கு ஆதரவாக இருக்கிறது என அமைச்சர் ஆர். பி. உதயகுமார்  கூறியுள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் முறை மருத்துவ பிரிவினை, வருவாய் மற்றும்...

எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா மைதானத்தில் அமைச்சர் ஆய்வு

மதுரை அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ள இடத்தை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பார்வையிட்டார். அங்குள்ள தோப்பூரில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதிகள் கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. வரும் 27 ஆம் தேதி நடைபெற...

ஜல்லிக்கட்டு துவக்க விழா கல்வெட்டு - ஆர்.பி.உதயகுமார் திறந்து வைத்தார்

ஜல்லிக்கட்டு உரிமையை மீட்க போராடியவர்களுக்காக அலங்காநல்லூரில் கல்வெட்டு அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தடை நீங்கி அரசு சார்பில் அங்கு ஜல்லிக்கட்டு தொடங்கியதன் நினைவாக அமைக்கப்பட்ட கல்வெட்டை அலங்காநல்லூரில் ஆர்.பி.உதயகுமார் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,...

திருமங்கலத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய ஆர்.பி.உதயகுமார்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பொதுமக்களுக்கு வழங்கினார். உச்சம்பட்டி, கப்பலூர், விடத்தகுளம்,10 மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 516 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,...

தி.மு.க நடத்தும் கிராமசபைக் கூட்டங்கள், பிரச்சாரக் கூட்டங்கள்தான் - RB உதயகுமார்

திமுக சார்பில் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டங்கள் அந்தக் கட்சியின் பிரச்சாரக் கூட்டங்கள்  என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார். மதுரை திருமங்கலம் தொகுதியில் நடைபெற்ற வாக்காளர் சேர்ப்பு முகாமில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார். ...

டிடிவி தினகரன் கட்சியில் விரிசல், செந்தில்பாலாஜி பிரிந்து சென்றதன் மூலம் நிரூபணம் என அமைச்சர் உதயகுமார் தகவல்

டிடிவி தினகரன் அணியில் குழப்பம், புகைச்சல், விரிசல் ஏற்பட்டிருக்கிறது என தாம் ஏற்கனவே கூறியிருந்தது செந்தில்பாலாஜி பிரிந்து சென்றதன் மூலம் நிரூபணம் ஆகியுள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார். மதுரை திருமங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை கூறினார். ...