​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸை பலப்படுத்த பிரியங்கா காந்தி திட்டம்

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் வகையில், அங்கு அடிக்கடி சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்க பிரியங்கா காந்தி திட்டமிள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி, கடந்த மக்களவை தேர்தலில், கிழக்கு உத்தரபிரதேச மாநில பொதுச்செயலாளராக...

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் அமைச்சர் சித்து சந்திப்பு

பஞ்சாப் முதலமைச்சருடன் மோதலில் ஈடுபட்டுள்ள அம்மாநில அமைச்சர் சித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்துள்ளார். பஞ்சாப்பில் அம்மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங்கிற்கும் அமைச்சர் சித்துவிற்கும் இடையே, கட்சி விவகாரம் தொடர்பாக மோதல் நிலவிவருகிறது. இதனை தொடர்ந்து சித்து வகித்து வந்த சுற்றுலா மற்றும்...

அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான ராபர்ட் வதேரா

பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு விசாரணைக்காக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜாரானார். வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்துகளை வாங்கியதாக ராபர்ட் வதேராவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில்...

வன்முறைக்கு அகிம்சையே தீர்வு - 7 பேர் விடுதலை குறித்து பிரியங்கா காந்தி கருத்து

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் பிரியங்கா காந்தி, வன்முறைக்கு அகிம்சையே தீர்வு எனக் கூறியிருக்கிறார். இதுதொடர்பாக, தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பிரத்யேகப் பேட்டியில் இவ்வாறு, அவர் தெரிவித்திருக்கிறார். தனிப்பட்ட...

போலீசார் பாதுகாப்புக்கு அமைத்திருந்த தடுப்பை தாண்டிக் குதித்துச் சென்று மக்களைச் சந்தித்த பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி மத்தியப் பிரதேச மாநிலத்தில் போலீசார் பாதுகாப்புக்கு அமைத்திருந்த தடுப்பை தாண்டிக் குதித்துச் சென்று மக்களைச் சந்தித்தார். தேர்தல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரியங்கா காந்தி பல்வேறு மாநிலங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மத்தியப் பிரதேச மாநிலம் ரட்லம் ((Ratlam))...

தனது மகன் வாக்களிக்காதது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்

தேர்வு எழுத லண்டன் சென்றுள்ளதால் தனது மகனால் வாக்கு செலுத்த வரமுடியவில்லை என, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பிரியங்கா காந்தி தனது கணவர் ராபர்ட் வதேராவுடன், டெல்லியில் தனது வாக்கை பதிவுசெய்தார். ஆனால், முதன்முறை வாக்காளர் என கூறப்படும்...

சிறுமிக்கு எய்ம்ஸ்-ல் சிகிச்சை அளிக்க உதவிய பிரியங்கா காந்தி

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த சிறுமி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு  செல்ல விமானம் ஏற்பாடு செய்து பிரியங்கா காந்தி உதவியுள்ளார்.  உத்தரபிரதேசம் மாநிலத்தில் பிரியங்கா காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது பிரக்யராஜில் உள்ள ஒரு மருத்துவமனையில், கட்டி பிரச்னையால் சிகிச்சை பெற்று...

ராகுல், பிரியங்கா மீது ஸ்மிரிதி இரானி கடும் விமர்சனம்

பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர் காங்கிரஸ் கட்சி மீதும் ராகுல் காந்தி மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நேரத்தில் மட்டும் ராகுல்...

வீட்டுப்பாடம் செய்யத் தவறிய பள்ளி மாணவனைப் போல, மோடி பிரச்சாரம்-பிரியங்கா

வீட்டுப்பாடம் ((ஹோம்ஒர்க்)) செய்யத் தவறிய பள்ளி மாணவனைப் போல, தனது சொந்தத் தோல்விகளை மறைக்க நேரு குடும்பத்தைக் பிரதமர் மோடி குறைகூறுவதாக பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். வடகிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஷீலா தீக்சித்தை ஆதரித்து பிரியங்கா காந்தி பிரச்சாரம்...

பிரியங்கா காந்திக்கு தேர்தல் முடிவுகளே பாடம் புகட்டும்- அமித் ஷா

பிரதமர் மோடியை, துரியோதனனுடன் ஒப்பிட்டு பேசிய பிரியங்கா காந்திக்கு, தேர்தல் முடிவுகளே பாடம் புகட்டும் என, பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஹரியானாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, மகாபாரத கதையில் வரும் துரியோதனனுடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு விமர்சித்திருந்தார்.  இதற்கு...