​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மேற்கு வங்கத்தில் நிலவுவதும் எமர்ஜென்சி ஆட்சிதான் -பிரகாஷ் ஜவடேகர்

பாஜக ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தியா சூப்பர் எமர்ஜென்சியில் இருந்துவருவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்திருந்த நிலையில், எமர்ஜென்சிக்கு சற்றும் குறைவில்லாத ஆட்சிதான் மேற்கு வங்கத்தில் தற்போது நடந்துவருகிறது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். முன்னாள்...

இந்தியாவில் அடுத்தாண்டு முதல் பிஎஸ் 6 வாகனங்கள் விற்பனை

அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் பிஎஸ் 6 வகை வாகனங்கள் மட்டுமே கிடைக்கும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டின் மாசுபாட்டில் பிஎஸ் 6 வகை வாகனங்கள் பெருமளவு குறைக்க முடியும் என்று...

2020 முதல் அமலுக்கு வருகிறது பிஎஸ்-6 விதிகள்

பி.எஸ். 6 ((B.S-VI)) வாகன விதிகள் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரகாஷ் ஜவடேகர், அந்த மாநிலத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல்...

மரக்கன்று நட்டு அதனோடு செல்பி எடுத்து பகிரும் புதிய விழிப்புணர்வு

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நட்டு அதனோடு செல்பி எடுத்து பகிரும் விழிப்புணர்வு பிரசாரத்தை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் துவங்கி வைத்தார்  உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மரம்...

மக்களின் கருத்தை அறிந்த பின்னரே மும்மொழி கொள்கையில் முடிவு - பிரகாஷ் ஜவடேகர்

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை வரைவுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், யார் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மும்மொழி கொள்கையை...

மும்மொழி கொள்கையை அமல்படுத்துவது குறித்து முடிவு எடுக்கவில்லை - மத்திய அரசு

மும்மொழிக் கொள்கை - அரசு பதில் மும்மொழி கொள்கையை அமல்படுத்துவது குறித்து முடிவு எடுக்கவில்லை எந்த மொழியையும், யார் மீதும் திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேட்டி அனைத்து மொழிகளையும் வளர்ச்சி அடைய செய்யவே அரசு விரும்புகிறது கல்வி கொள்கை குறித்த...

ஒரு மாநிலத்திற்கு மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது

ஒரு மாநிலத்திற்கு மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல்...

ரயில் தாமதமாக வந்ததால் நீட் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு

கர்நாடகாவில் ரயில் தாமதமாக வந்ததால், நீட் தேர்வை எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். ஞாயிறன்று ஹுப்ளியில் இருந்து மைசூரு சென்ற ஹம்பி எக்ஸ்பிரஸ் ரயில், தண்டவாள பராமரிப்பு பணி...

தேசிய அளவிலான ஹாக்கத்தான் போட்டிகள் துவக்கம்

தேசிய அளவிலான ஹாக்கத்தான் போட்டிகளை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டெல்லியிலிருந்து காணொளி காட்சி மூலம் துவக்கிவைத்தார். நாடு முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் இந்த போட்டிகள் நடந்துவரும் நிலையில், சென்னை அருகேயுள்ள கேளம்பாக்கம் எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரியிலும் போட்டி நடைபெறுகிறது. சுமார் 280...

அயோத்தியில் உபரி நிலத்தை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க முடிவு

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தவிர கூடுதலாக கையகப்படுத்தப்பட்ட 67 புள்ளி 33 ஏக்கர் நிலத்தை ராமஜென்ம பூமி நியாஸ் அமைப்பிடம் ஒப்படைக்க மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை நாடியிருப்பது, ராமர் கோவில் கட்டுவதற்கான பணியை எளிதாக்கியிருப்பதாக பாஜக தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய...