​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சர்க்கரை குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசுத் தொகை வழங்க உயர்நீதிமன்றம் அனுமதி

சர்க்கரை மட்டுமே பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் தொகுப்புடன், சிறப்பு பரிசாக ஆயிரம் ரூபாய் தருவதற்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சர்க்கரை மட்டும் பெறும் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்க அனுமதி கோரி, தமிழ்நாடு அரசின்,...

பொங்கல் பரிசு வாங்க குவிந்த பொதுமக்களால் ரேஷன் கடை மூடல்

கோவை ரத்தினபுரியில் பொங்கல் பரிசு பொருட்களை வாங்குவதற்கு அதிகளவில் பொதுமக்கள் திரண்டதால் ரேஷன் கடை சிறிது நேரம் மூடப்பட்டது. ரத்தினபுரியில் உள்ள ரேஷன் கடையில் இன்று குறிப்பிட்ட தெருக்களை சேர்ந்த 300 குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு பொருட்கள் வழங்க இருந்தது. ஆனால்...

பொங்கல் பரிசை 14-ஆம் தேதிக்குள் வாங்காவிட்டால் கிடைக்காது என அறிவிப்பு

பொங்கல் பரிசை 14-ந்தேதிக்குள் வாங்காவிட்டால் கிடைக்காது என தகவல்கள் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன்கூட்டியே ஊருக்கு செல்வதால் 6 நாள் விடுமுறை முடிந்து வந்து பொங்கல் பொருட்களை வாங்கி கொள்ளலாமா? என்கிற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது. ஆனால், பொங்கல் பரிசு தொகுப்பை 7-ந்தேதியில்...

ரூ.1,000 உடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் குறித்து தெரிந்து கொள்வது எப்படி?

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே சிறப்பு பரிசுத் தொகையுடன் பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், குடும்ப அட்டைகள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன என்று இப்போது பார்ப்போம். ஸ்மார்ட் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களில், சில பல குறியீடுகள் மூலம்,...

பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்குவதில் தவறு நடந்தால் கடும் நடவடிக்கை... மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை

பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்குவதில் தவறு நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள தமிழக அரசு, திட்டம் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க உரிய ஏற்பாடுகளை செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக...

ரூ.1,000 பொங்கல் பரிசு அறிவிப்பு ஒரு சரித்திர சாதனை என்று அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டு

பொங்கல் பண்டிகையை கொண்டாட குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு அமைச்சர்கள் நன்றி தெரிவித்தனர்.    தமிழ்நாட்டில் வரலாற்றில் இல்லாத வகையில் உழவர் திருநாளை கொண்டாட 1000 ரூபாய் வழங்க அறிவித்தமைக்கு நன்றி என்றும் இந்த அறிவிப்பு ஒரு சரித்திர...

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக முதமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீள கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி,...