​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஒருநாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்தார் நிதின் கட்கரி

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒருநாள் சுற்றுப்பயணமாக கன்னியாகுமரி வந்தடைந்தார். அவரை முன்னாள் மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்.மு.வடநேரே ஆகியோர் மலர்செண்டு வழங்கி வரவேற்றனர். நிதின் கட்கரி கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

பின்னடைவை சந்தித்த முக்கிய வேட்பாளர்கள்

தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் அதிமுக மற்றும் பாஜகவை சேர்ந்த முக்கிய வேட்பாளர்கள் பலர் தோல்வியை தழுவும் நிலையில் உள்ளனர்.  சிவகங்கை தொகுதியில் பாஜக வேட்பாளர் எச்.ராஜா பெற்ற வாக்குகளை விட, காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகள்...

பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைவு

பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைவு கன்னியாகுமரி தொகுதியில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பின்னடைவு காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை விட சுமார் 45 ஆயிரம் வாக்குகள் பின்னடைவு...

வாரணாசியில் மோடிக்கு எதிராக, தமிழ்நாட்டைச் சேர்ந்த 111 விவசாயிகள் வேட்புமனு: முடிவை கைவிடுமாறு பொன்.ராதா வேண்டுகோள்

வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, அய்யாக்கண்ணு தலைமையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 111 விவசாயிகள், வேட்புமனுத் தாக்கல் செய்வதை, வாபஸ் பெற வேண்டும் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டிருக்கிறார். கன்னியாகுமரி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன், சுவாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி...

டார்ச் சின்னம் மூலம் மையத்தை கமல் கண்டுபிடித்து விடுவார்-பொன்.ராதாகிருஷ்ணன்

மக்கள் நீதி மய்யத்திற்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால், அதன் மூலம் கமல்ஹாசன் மையத்தை கண்டுபிடித்து விடுவார் என மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கிண்டலாகக் குறிப்பிட்டார்.கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புறவழிச்சாலையை அவர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த...

மார்ச் 1ல் தமிழகம் வரும் மோடிக்கு கருப்புக்கொடி காட்ட வேண்டாம் - அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

மார்ச் ஒன்றாம் தேதி பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடி குமரி மாவட்டத்துக்கு வருகிறார் என்றும் எனவே அன்று கருப்புக்கொடி காட்டும் செயலில் வைகோ ஈடுபட வேண்டாம் என்றும் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார். கன்னியாகுமரி மாவட்டம்...

மக்களவை தேர்தலில் கடந்த முறையை விட பாஜக கூட்டணி அதிகளவில் வெற்றி பெறும் - பொன்.ராதாகிருஷ்ணன்

மக்களவை தேர்தலில் கடந்த முறையை விட அதிகளவில் பாரதிய ஜனதா கூட்டணி வெற்றி பெறும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் பேசிய அவர், நாடு வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டும் என்றால், யார் பிரதமராக வந்தால் நன்றாக இருக்கும்...

மார்த்தாண்டம் மேம்பாலத்தை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

மார்த்தாண்டம் மேம்பாலம் மற்றும் அணுகு சாலையை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரத்தில் கட்டப்பட்டுள்ள மேம்பாலங்களை மார்ச் ஒன்றாம் தேதி பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைக்கவுள்ளார். இதை முன்னிட்டு மார்த்தாண்டம் மேம்பாலம் மற்றும் அணுகு சாலையின் இறுதி கட்ட...

பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த சுப்ரமணியன் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களின் உடலுக்கு பல்லாயிரம் பேர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினரில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.  தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன் சுப்ரமணியனும் உயிரிழந்தார்....

அதிமுக - பாஜக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாக பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

மக்களவைத் தேர்தலில் கூட்டணி குறித்து அதிமுக -பாஜக இடையே பேச்சுவார்த்தைத் தொடங்கியுள்ளது. பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாக பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கூட்டணி குறித்து பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்ததைத் தொடர்ந்து, மத்திய அமைச்சரும் தமிழக பாஜக...