​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

துடியலூர் அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் துடியலூர் அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவ மாணவிகள் ஓணம் திருவிழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர். வட்டமலை பாளையத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவிகள் அத்தப்பூ கோலமிட்டனர். மாணவ மாணவிகள் கேரள பாரம்பரிய உடை அணிந்து கயிறு இழுத்தல், உறி...

பொறியியல் கலந்தாய்வுக்காக அரசு கல்லூரிகளில் 42 ஆன்லைன் மையங்கள் - கே.பி.அன்பழகன்

பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வுக்காக அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள 42 மையங்களை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் கே.பி.அன்பழகன் கேட்டுக்கொண்டார். தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வீட்டில் இருந்தபடியேகூட ஆன்லைன் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம் என்றும் கலந்தாய்வுக்கான...

பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்தது செல்லும் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு சரியானதே என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு ஒன்றறை லட்சம் பேர் எழுதிய தேர்வை முறைகேடு புகார் காரணமாக தமிழக அரசு ரத்து...

பஞ்சப்படி, பயணப்படியை உயர்த்தி வழங்க வலியுறுத்தி பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்தனர்

பஞ்சப்படி, பயணப்படி கட்டணத்தை உயர்த்தி வழங்க கோரி பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்தனர். பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி திங்கட்கிழமை தொடங்கி நாளை வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. இந்த நிலையில் சென்னை புரசைவாக்கம் அரசு...

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு : மேலும் 2 பேர் கைது

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் இருவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், காலிப் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வில் மதிப்பெண்களில் மோசடி நடந்திருப்பதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சைபர்...

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு குறித்த வழக்கில் மேலும் இருவர் கைது

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் இருவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முடிவுகளை வெளியிட்டதில் குளறுபடி நடந்ததாக புகார் எழுந்தது. இது...

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில், பள்ளிக்கல்வித்துறை ஊழியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில், கைதான அரசு ஊழியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த வழக்கில் 156 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தரகர்கள், டேட்டோ எண்ட்ரி ஊழியர்கள் என 10 பேர் கைதானார்கள். ஒருவர் நீதிமன்றத்தில்...

பாலிடெக்னிக் முறைகேடு வழக்கு மின்வாரிய ஊழியர்கள் 2 பேர் கைது

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் முறைகேடு வழக்கில் மேலும் இரண்டு மின் வாரிய ஊழியர்களை மத்திய குற்றப்பிரிவினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 41 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு விரிவுரையாளர் தேர்வை நடத்திய ஆசிரியர் தேர்வு வாரியம், பின்னர் மதிப்பெண் முறைகேடு நடந்திருப்பதை கண்டுபிடித்து...

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில், பள்ளிக்கல்வித் துறையை சேர்ந்த இளநிலை உதவியாளர் கைது

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில், பள்ளிக்கல்வித் துறை ஊழியர் ஒருவரை, சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், காலிப் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வில் மதிப்பெண்களில் மோசடி நடந்திருப்பதாக புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் விசாரணையை...

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நபர் வெளிநாடு தப்பியதாக தகவல்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நபர், வெளிநாடு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது. முறைகேடு வழக்கில் 156 பேர் மீது, சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தரகர்கள், டேட்டா எண்ட்ரி நிறுவன ஊழியர்கள் என இதுவரை...