​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இனிப்பு, கார வகைகளால் ஆன பிள்ளையார் சிலை படைப்பு

சென்னை தியாகராயநகர் வெங்கட்நாராயணா சாலையில், இனிப்பு, கார வகைகளால் ஆன பிள்ளையார் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. பழங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு, வித்தியாசமாக பிள்ளையார் சிலை அமைத்து, அதை காட்சிப்படுத்துவது வழக்கம். இந்தாண்டு, இனிப்பு மற்றும் கார வகைகளால் ஆன பிள்ளையார் சிலை...