​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கரடி கூட்டத்தில் சிக்கிய காவல் உதவி ஆய்வாளர் ..! மணல் கடத்தல் கும்பல் என ஏமாந்தார்

நாகர்கோவில் அருகே நள்ளிரவில் மணல் கொள்ளையை தடுக்க சென்ற காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் , இருட்டில் கும்பலாக நின்ற கரடிகளை மணல் கடத்தல்காரர்கள் என நினைத்து பிடித்ததால், கரடியிடம் சிக்கிக் கொண்ட சம்பவம்  நிகழ்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே பொய்கை...

உலகின் வயதான பாண்டாவுக்கு வயது 36

உலகின் வயதான பாண்டா கரடி என்ற பெருமையைக் கொண்ட ஸின் ஸிங் ((Xin Xing)) கரடியின் 36வது பிறந்ததினம் கொண்டாடப்பட்டது. சீனாவில் உள்ள சோன்கிங் ((chongqing)) உயிரியல் பூங்காவில் கடந்த 1982ம் ஆண்டு பிறந்த ஸின் ஸிங் தற்போது 36 வயதாகிறது. ஸின்...

சீனாவில் பாண்டா செய்யும் சேட்டைகளை குங்ஃபு பாண்டா படத்தோடு ஒப்பிட்டு ரசிகர்கள் பகிர்கின்றனர்

சீனாவில் பாண்டா ஒன்று செய்யும் சேட்டைகளை குங்ஃபு பாண்டா படத்தோடு ஒப்பிட்டு அதன் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். சீனாவில் உள்ள உயிரியல் பூங்காவில் க்லம்ஸி போ (Clumsy Po) என்ற பாண்டா கரடி, அங்கிருந்த மூங்கில் குச்சி...

ரஷ்யாவில் கால்பந்து போட்டி தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற கரடி

ரஷ்யாவில் கரடி ஒன்று கால்பந்து போட்டிக்கான தொடக்க விழாவில் பங்கேற்ற காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பாய் பார்க்கப்படுகிறது. அந்நாட்டின் மாஸ்கோ நகரில் மாசூக் கே.எம்.வி அணிக்கும், அங்குசாட் அணிக்கும் இடையிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. இதன் தொடக்க நிகழ்ச்சியின் போது, பயிற்சி பெற்ற...

சீனாவில் பார்வையாளர்களைக் கவரும் பான்டா கரடிக்குட்டிகள்

சீனாவில் பார்வையாளர்களுக்கு திறந்து விடப்பட்ட பாண்டா கரடிக்குட்டிகளின் சேட்டைகள் காண்போரை கவர்ந்து வருகின்றன. ஷாங்காய் வனஉயிரின பூங்காவில் ஒரு வயது நிரம்பிய யூயூ மற்றும் பான் பான் என்று பெயரிடப்பட்ட இரண்டு பாண்டா கரடிக்குட்டிகள் தற்போது பார்வையாளர்களுக்கு திறந்து விடப்பட்டுள்ளன. 70 கிலோ எடை...