​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு கடும் சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத விதத்தில் 146 ரூபாயாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இம்ரான்கான் பிரதமராக பொறுப்பேற்ற போது டாலருக்கு நிகரான அந்நாட்டு ரூபாய் மதிப்பு 123 ரூபாயாக இருந்தது. இது மேலும் குறைந்து...