​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பிரதமர் மோடியின் விமர்சனத்திற்கு ராகுல்காந்தி டிவிட்டரில் வீடியோ வெளியிட்டு கிண்டல்

தம்மை பிரதமர் மோடி விமர்சித்ததற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வீடியோ ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் பாஜகவினரிடையே காணொலி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி, கீறல் விழுந்த கிராமபோன் போன்று ராகுல்காந்தி ஒரே குற்றச்சாட்டை திரும்ப...

தன்னை எதிர்ப்பவர்களை துன்புறுத்த நினைக்கிறார் மோடி - காங்கிரஸ்

பிரதமர் மோடி ஒரு தாதா போல நடந்துகொள்வதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. டெல்லியில் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவின் அலுவலகம் மற்றும் அவரது கூட்டாளிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா...

எண்ணெய் விலை தீர்மானிப்பில் மோடியின் கருத்துக்கள் கணக்கில் எடுப்பு

கச்சா எண்ணெய் விலையைத் தீர்மானிக்கும்போது இந்தியப் பிரதமர் மோடியின் கருத்துக்களைத் தீவிரமாகக் கணக்கில் எடுத்துக்கொள்வதாக சவூதி அரேபிய பெட்ரோலியத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவில் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கச்சா எண்ணெய் விலை...

சர்ஜிகல் தாக்குதலை அரசியல் ஆதாயத்திற்கான சொத்தாக மோடி மாற்றிவிட்டார் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ராணுவத்தின் சர்ஜிக்கல் தாக்குதலை தனது அரசியல் ஆதாயத்திற்கான சொத்தாக பிரதமர் மோடி மாற்றிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டுள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் உதய்ப்பூரில்  ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, உரையாற்றிய அவர், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்...

பண மதிப்பிழப்பு இந்தியப் பொருளாதாரத்தின் மீது விழுந்த பேரிடி - அரவிந்த் சுப்பிரமணியன் கருத்து

மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டதாகப் பிரதமரின் பொருளாதார ஆலோசராக இருந்து ஓய்வுபெற்ற அரவிந்த் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பணமதிப்பிழப்பு நடைமுறைப்படுத்தப்பட்டபோது பிரதமரின் பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியன் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஓய்வுபெற்றார். அவர் எழுதியுள்ள...

ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அர்ஜெண்டினா பயணம்

ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை அர்ஜண்டினாவுக்கு புறப்பட்டுச் செல்கிறார். மாநாட்டின்போது சீன அதிபர் உள்ளிட்ட தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஜி 20 நாடுகளின் இரண்டு நாள் உச்சி மாநாடு அர்ஜெண்டினாவின் பியூனஸ் ஏர்ஸ் நகரில்...

மும்பை தாக்குதல் விவகாரத்தில் நிச்சயம் நீதி நிலைநாட்டப்படும் என பிரதமர் மோடி திட்டவட்டம்

மும்பை தாக்குதலையோ அதை நடத்தியவர்களையோ இந்தியா ஒருபோதும் மறக்காது எனக் குறிப்பிட்டுள்ள பிரதமர், இந்த விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்படும் என தேசத்திற்கு உறுதியளித்துள்ளார். சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டுள்ள ராஜஸ்தானின் பில்வாரா நகரில், பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். தாம் எப்போதாவது விடுமுறை எடுத்ததாகவே ...

’பிரதமர், மத்திய அமைச்சர்கள் ஏன் வரவில்லை?’ என்ற கேள்வியால் தமிழிசை கோபம்

புயல் பாதித்த பகுதிகளில் மக்களைப்பற்றிய கவலையோடு பணியாற்றியதாக தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். கடந்த 23-ம் தேதி புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களில் சேவை செய்ய  சென்ற தமிழிசை சவுந்தரராஜன் சென்னை திரும்பினார்.  விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பிரதமர், மத்திய அமைச்சர்கள்...

காங்கிரஸ் கட்சி அயோத்தி வழக்கைத் தள்ளிப் போடச் சொன்னது - பிரதமர் மோடி

காங்கிரஸ் கட்சி அயோத்தி வழக்கை 2019நாடாளுமன்றத் தேர்தல் வரை தள்ளிப்போட உச்சநீதிமன்றத்திடம் சொல்லி நீதித்துறையை அரசியலுக்குள் இழுத்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இராஜஸ்தான் மாநிலச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஆல்வாரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது, சன்னி...

இளைஞர்கள் பெரிய கனவுகளோடு, பெரிய அளவில் சாதிப்பது தான் புதிய இந்தியா - மனதின் குரல் வானொலி உரையில் பிரதமர் மோடி பெருமிதம்

இளைஞர்கள் பெரிய கனவுகளைக் கண்டு, பெரிய அளவில் சாதிப்பதாகக் கூறியுள்ள பிரதமர் நரேந்திரமோடி, இது தான் புதிய இந்தியா என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.  50ஆவது மன் கீ பாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய...