​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மோடியை தடுக்காவிட்டால் அவர் நிரந்தரப் பிரதமராகி விடுவார் - அரவிந்த் கெஜ்ரிவால்

மக்களவைத் தேர்தலில் மோடியை தோற்கடிக்காவிட்டால், அவர் இந்தியாவின் நிரந்தரமான பிரதமராகி விடுவார் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். நாட்டின் ஜனநாயகத் தன்மைக்கு மிகப்பெரிய பாதிப்பு உருவாகி இருப்பதாக அச்சம் தெரிவித்த அவர், பாஜக வை தேர்தலில் தோற்கடிக்குமாறு வாக்காளர்களை கேட்டுக்...

மோடி அரசை வீழ்த்த தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கிறது காங்கிரஸ்

தேர்தல் அறிக்கையை வியாழக்கிழமை வெளியிட உள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, அதற்கு இறுதி வடிவம் கொடுப்பதற்காக கட்சியின் மூத்த தலைவர்களுடன் இன்று அவர் ஆலோசனை நடத்துகிறார். பாதுகாப்பு, சுகாதாரம், வேலைவாய்ப்பு, உயர் கல்வி ஆகியவற்றில் வாக்குறுதி அளிக்கும் வகையில் தேர்தல் அறிக்கை தயாராகி...

மோடி தலைமையிலான அரசுதான் பாகிஸ்தானுக்குத் தக்க பதிலடி தரமுடியும் - அமித்ஷா

மோடி தலைமையிலான அரசுதான் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி தர முடியும் என்றும், எதிர்க்கட்சிகளால் இந்நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது என்றும் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். ஆக்ராவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், ராணுவத்தினரின் தியாகத்தையும் பலத்தையும் ராகுல் அவமதிப்பதாகவும், பாலகோட்...

பிரதமரின் பிரச்சாரத்தால் கவனம் பெறும் காவலாளிகள்

நாட்டின் காவலாளி என்று தன்னை பிரதமர் மோடி அடையாளப்படுத்தும் நிலையில், காவலாளிகளாக பணியாற்றும் பலர் தங்களின் வாழ்க்கை தரம் மேம்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். வீடு, அலுவலகங்களில் காவலாளிகளாகப் பணியாற்றுவோர், தற்போது மோடியின் காவலாளி பிரச்சாரம் காரணமாக கவனம் பெற்றுள்ளனர்....

மோடியின் பொய்யுரைகளை கேட்டுக்கேட்டு வெகுஜனங்கள் மிகவும் சோர்ந்துவிட்டனர்: ராகுல்

நரேந்திர மோடியைக் கண்டு ஒருபோதும் பயப்படவில்லை என, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். பீகார் மாநிலம் புர்னியா (Purnea) பகுதியில் நடைபெற்ற பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். வேலைவாய்ப்பு தருவதாக கூறி மோடி ஏமாற்றியதாகவும், அவருக்கு, வேலைவாய்ப்பின்றி தவிக்கும்...

இந்தியாவில் வாழும் இரும்பு மனிதர் பிரதமர் நரேந்திரமோடி - கே.டி.ராஜேந்திரபாலாஜி

குஷ்பூவும், திருநாவுக்கரசரும் ஒரேநாள் இரவில் கூட்டணி மற்றும் வேட்பாளர் பிரச்சனை குறித்து பேசி முடித்து விட்டதாக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி விமர்சித்துள்ளார்.  தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கூட்டணிக் கட்சி வேட்பாளர் கிருஷ்ணசாமியை அறிமுகப்படுத்தும் கூட்டம், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்...

எம்ஜிஆர், ஜெயலலிதாவை மறந்துவிட்டு, மோடி-அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி வணங்கிக் கொண்டிருப்பதாக மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

எம்ஜிஆர், ஜெயலலிதாவை மறந்துவிட்டு, மோடி-அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி வணங்கிக் கொண்டிருப்பதாக மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சிறைக்குச் செல்வதை தவிர்ப்பதற்காகவே பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.  அரூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் கிருஷ்ணகுமார், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மணி, தருமபுரி மக்களவை தொகுதி...

பாக். தேசிய தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் மோடி-இம்ரான்கான்

பாகிஸ்தான் தேசிய தினத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளதாக, அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இம்ரான் கான், பாகிஸ்தான் மக்களுக்கு நரேந்திரமோடி வாழ்த்து கூறியுள்ளதாகவும், வன்முறை, தீவிரவாதம் அல்லாத சூழலை உருவாக்க இணைந்து...

சீனா அலறுகிறது பாகிஸ்தான் பதறுகிறது..! ராஜேந்திரபாலாஜி ராக்ஸ்..!

பிரதமர் மோடியை கண்டு சீனா அலறுகிறது, பாகிஸ்தான் பதறுகிறது என்று ரைமிங்காக பேசி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வாக்கு சேகரித்தார். தென்காசி தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமியை அறிமுகப்படுத்தி பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பிரதமர் மோடியை கண்டு...

இந்திய ராணுவத்தை சிறுமைப்படுத்தும் எதிர்கட்சிகளை ‘மக்கள் மன்னிக்க மாட்டார்கள்’ - பிரதமர் மோடி

இந்திய ராணுவத்தை சிறுமைப்படுத்தும் எதிர்கட்சிகளை  ‘மக்கள் மன்னிக்க மாட்டார்கள்’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் டுவிட்டர் பக்கத்தில் தனது பெயருக்கு முன்புறம் காவலாளி என்று குறிப்பிடப்படும் ‘சவுக்கிதார்’ என்ற இந்தி சொல்லை அடைமொழியாக பயன்படுத்தினார். மோடியை தொடர்ந்து அனைத்து...