​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

முபாதலா உலக டென்னிஸ் வாகையர் போட்டி செர்பியாவின் நோவக் ஜோக்கோவிக் பட்டம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற முபாதலா டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோக்கோவிக் பட்டம் வென்றார். முபாதலா உலக டென்னிஸ் வாகையர் போட்டியின் இறுதி ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் செர்பியாவின் நோவக் ஜோக்கோவிக், தென்னாப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன் ஆகியோர் விளையாடினர். இந்த...

லண்டனில் நடைபெற்ற ஏடிபி டென்னிஸ் போட்டியில் ஜோக்கோவிச்சை வீழ்த்தினார் ஜெர்மனி வீரர்

ஏடிபி டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்சை விழ்த்தி ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் சுவேரேவ் சாம்பியன் பட்டம் பெற்றார். ஏ.டி.பி. டூர் டென்னிஸ் இறுதி சுற்று லண்டனில் நடந்தது. ‘டாப் 8’ வீரர்கள் பங்கேற்ற இந்தப்போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் சுவேரேவ் 6-4,...

மெட்ரோ ரயிலில் பயணித்த ஃபெடரர், ஜோகோவிக்

டென்னிஸ் நட்சத்திரங்களான ரோஜர் ஃபெடரர், ஜோகோவிக் ஆகியோர் லண்டன் மெட்ரோ ரயிலில் பயணித்ததால், பயணிகள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். ATP டென்னிஸ் போட்டிகளுக்கான தொடக்க விழா லண்டனில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக முன்னணி டென்னிஸ் நட்சத்திரங்களான ரோஜர் ஃபெடரர், நோவக்...

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இறுதிப் போட்டியில் அவருடன், அர்ஜெண்டினாவின் யுவான் மார்ட்டின் டெல் பொட்ரோ மோதினார். 95 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில், 6-3, 7-6, 6-3...

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு ஜோகோவிச், நிஷிகோரி ஆகியோர் தகுதி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு ஜோகோவிச், நிஷிகோரி ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. 13 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற செர்பிய வீரர் ஜோகோவிச்,...

சின்சினாட்டி ஓப்பன் டென்னிஸ் போட்டியில் நோவக் ஜோக்கோவிச் பட்டம் வென்றார்

சின்சினாட்டி ஓப்பன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் நோவக் ஜோக்கோவிச்சு பட்டம் வென்றார். அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்ற ஆடவர் பிரிவு இறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், செர்பியாவின் நோவக் ஜோக்கோவிச் ஆகியோர் விளையாடினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆறுக்கு நான்கு,...

விம்பிள்டன் பட்டத்தை 4வது முறையாக கைப்பற்றினார் ஜோகோவிச்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். பிரபலமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி லண்டனில் நடைபெற்றது. இதில் செர்பிய வீரர் ஜோகோவிச்சும், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கெவின் ஆண்டர்சனும் பலப்பரீட்சை நடத்தினர்....

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் காலிறுதிப் போட்டியில் மரியா ஷரபோவா அதிர்ச்சித் தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் காலிறுதிப் போட்டியில், ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா அதிர்ச்சித் தோல்வியடைந்தார். தலைநகர் பாரிசில் நடைபெற்று வரும் இப்போட்டியில், மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்பின் முகுருசாவை (( Garbine Muguruza )) அவர் எதிர்கெண்டார். விறுவிறுப்பான...

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோக்கோவிச் தோல்வி

மியாமி ஓப்பன் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோக்கோவிச் இரண்டாம் சுற்றிலேயே தோற்று வெளியேறினார்.  அமெரிக்காவின் மியாமியில் நடைபெற்ற இரண்டாம் சுற்று ஆட்டத்தில் செர்பியாவின் நோவக் ஜோக்கோவிச், பிரான்சின் பெனாய்ட் பேர் ஆகியோர் விளையாடினார். இந்த ஆட்டத்தில் ஆறுக்கு மூன்று, ஆறுக்கு நான்கு...