​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வடமாநிலங்களில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் முக்கிய நகரங்கள்

வட மாநிலங்களில் மழை காரணமாக பல்வேறு முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. யமுனையாற்றில் கூடுதலாக நீர் திறக்கப்படுவதால் தலைநகர் டெல்லியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் பாதிப்பில் இருந்து நகர மக்களை மீட்க பேரிடர் மீட்பு குழுக்களும் துணைராணுவத்தினரும் களமிறங்கியுள்ளனர். தற்காலிக கூடாரங்கள் அமைத்து, பாதிக்கப்பட்ட...

வடமாநிலங்களில் லெசான நில அதிர்வால் பொதுமக்கள் அச்சம்

வடமாநிலங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஹரியானா மாநிலம் சோனிபட்டில் மாலை 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டிடங்கள் லேசாக குலுங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து டெல்லி, உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் நில அதிர்வு...

பல்வேறு மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு.. 4 லட்சம் பேர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம்..

வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் மழையால் 20 பேர் உயிழந்தனர். அசாம் மாநிலத்தில் மட்டும் 4 லட்சம் வீடிந்துள்ளனர்.  அசாம் மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழையால் பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஹோஜய், கிழக்கு கர்பி அங்லாங், மேற்கு கர்பி அங்லாங்,...

வடமாநிலங்களில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் வன்முறை - போலீசார் தடியடி

விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், குறைந்த பட்ச வருமானத்துக்கு உத்தரவாதமளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வடமாநிலங்களில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் வன்முறை தலைவிரித்தாடியது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில், விவசாயிகள் 10 நாட்கள்...

வெய்யில் கொளுத்துவதால், தாகத்தில் தவிக்கும் மக்களுக்கு மண் கோப்பைகளில் வழிய வழிய பரிமாறப்படும் மோர், லஸ்ஸி

வடமாநிலங்களில் வெய்யில் கொளுத்துவதால், தாகத்தில் தவிக்கும் மக்களுக்கு  மோரும் லஸ்ஸியும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. கடைகளில் மலிவாக கிடைக்கும் லஸ்ஸிக்கும் மோருக்கும் மவுசு குறையவில்லை. வாரணாசியில் ஏராளமான லஸ்ஸி கடைகள் வெய்யில் காலத்தில் பணத்தை அள்ளுகின்றன. மண் சட்டிகளில் தோயப்பட்ட தயிர் கெட்டியாக இருப்பதால்...

வடமாநிலங்களில் புழுதிப்புயல் மற்றும் கனமழை.. 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் 70 கிலோ மீட்டர் வேகத்திற்கு வீசிய புழுதிப்புயல் மற்றும் இடியுடன் கூடிய கனமழைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது.    உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் சில நாட்களுக்கு முன்னர் வீசிய புழுதிப்புயலால் 134...

மராட்டியம், ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஏ.டி.எம்களில் பணத்திற்கு பெரும் தட்டுப்பாடு

கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏடிஎம்.களில் பணத்திற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் கடந்த சில வாரங்களாகவே ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு இருப்பதாக புகார் எழுந்தது. கர்நாடகம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பீகார்,  குஜராத்திலும்...

பத்மாவத் படத்திற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு – நொய்டாவில் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய கும்பல்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பத்மாவத் படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சுங்கச்சாவடியை கர்னி சேனா அமைப்பினர் அடித்து நொறுக்கினர். ரஜபுத்திரர்களின் வரலாற்றை திரித்துக்கூறுவதாகக் கூறி பத்மாவத் படத்திற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் நொய்டாவில் உள்ள சுங்கச்சாவடியை ஸ்ரீரஜ்புத்ர கர்னி சேனா அமைப்பினர் அடித்து நொறுக்கினர். இந்தக்...