​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பாஜகவைச் சேர்ந்த தேஜிந்தர் பால் சிங் காலவரையற்ற உண்ணாவிரதம்

சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையில் தொடர்புடைய கமல்நாத் முதலமைச்சராகப் பதவியேற்றதைக் கண்டித்து டெல்லியில் பாஜகவைச் சேர்ந்த தேஜிந்தர் பால் சிங் என்பவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். சீக்கியர்களுக்கு எதிரான படுகொலை தொடர்பாகக் காங்கிரஸ் தலைவர் சஜன்குமாருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதே வன்முறையில்...

கேரள வெள்ள நிவாரணப் பணிகளுக்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு

கேரள வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மேலும் 3048.39 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர்மட்டக் கூட்டத்தில், வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட கேரளா, ஆந்திரா, நாகாலாந்து மாநிலங்களில் நிவாரணப்...

1984ஆம் ஆண்டு கலவர வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரை, அகாலிதள எம்எல்ஏ தாக்கியதால் பரபரப்பு

1984ஆம் ஆண்டு கலவர வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரை அகாலிதளச் சட்டமன்ற உறுப்பினர் மஞ்சிந்தர் சிங் சிர்சா தாக்கியதால் டெல்லி பாட்டியாலா அவுஸ் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 1984ஆம் ஆண்டு இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. தெற்கு டெல்லியில்...

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மாலையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல...

நாட்டில் வாழத் தகுதியுள்ள நகரங்களின் பட்டியலில் திருச்சி, சென்னைக்கு எந்த இடம் ?

நாட்டில் வாழத் தகுதியுள்ள நகரங்களின் பட்டியலில் திருச்சி 12-வது இடத்தைப் பிடித்துள்ளது. மத்திய வீட்டு வசதித்துறை மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் 2018-ம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்தலை எதிர்கொள்ளும் மத்தியப்பிரதேசம், சத்தீஷ்கர் மாநிலங்களின் நகரங்கள் முதல் 10 இடங்களில்...

சென்னையில் புதிய நீதிபதிகள் குடியிருப்பைத் திறந்து வைத்த தலைமை நீதிபதி இந்திரா பாணர்ஜி

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தின் எதிரே புதிதாக கட்டப்பட்டுள்ள நீதிபதிகள் குடியிருப்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பாணர்ஜி திறந்து வைத்தார். அதிநவீன வசதிகளுடன் நான்கு தளங்களைக் கொண்ட இந்தக் கட்டடம் 4 கோடியே 14 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில்,...

டெல்லி, ஒடிசா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பருவமழை வெளுத்து வாங்குகிறது

டெல்லி, ஒடிசா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பருவமழை வெளுத்து வாங்குகிறது. கேரளாவில் 4 பேர் மழைக்கு பலியான நிலையில், ஆந்திராவில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 55 பேர் மீட்டகப்பட்டனர். டெல்லியில் கொல்டக் கன்னா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது....

தென் கொரிய அதிபர் - மோடி சந்திப்பு

அரசு முறைச் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ள தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்டவற்றின் உள்கட்டமைப்புத் திட்டங்களில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளார்.  4 நாள் பயணமாக ஞாயிறு மாலை இந்தியா வந்த தென் கொரிய அதிபர் மூன்...

உலகின் உயரமான எரிமலையின் உச்சியை அடைந்த இந்தியர்

உலகின் மிக உயரமான எரிமலையின் உச்சியை அடைந்து இந்தியர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். அர்ஜெண்டினா - சிலி எல்லையில் ஆண்டிஸ் மலைத் தொடரில் உள்ளது ((Mt Ojos del Salado)) மவுண்ட் ஓஜோஸ் டெல் சாலடோ எரிமலை. 6 ஆயிரத்து 800 மீட்டர்...

ஆசியவியல் கல்வி மாநாட்டில் கலந்துகொள்ள விசா மறுக்கப்பட்ட 4பேரும் பாகிஸ்தானியர்கள் இல்லை - இந்தியா

ஆசியவியல் கல்வி மாநாட்டில் கலந்துகொள்ள விசா மறுக்கப்பட்ட 4பேரும் பாகிஸ்தானியர்கள் இல்லை என இந்தியா தெரிவித்துள்ளது. ஆசியவியல் கல்வி மாநாடு ஜூலை 5, 6, 7, 8 ஆகிய நான்கு நாட்கள் டெல்லியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க விண்ணப்பித்த 4 கல்வியாளர்களுக்கு...