முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
சாரதா சீட்டு நிறுவன மோசடி தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
சாரதா சீட்டு நிறுவனம் மேற்கு வங்கம், அசாம், திரிபுரா, ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் 17இலட்சம் பேரிடம் சீட்டு நிதியாக...