தொழில் தொடங்க பாதுகாப்பான மாநிலம் தமிழகம் - அமைச்சர் செங்கோட்டையன்
தொழில் தொடங்குவதற்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா ஈரோட்டில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தங்கு தடையற்ற...