​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் சார்பில் பிரச்சார நிகழ்ச்சிகள் சூடுபிடித்துள்ளன

அமைச்சர் காமராஜ்: நாகை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தாழை ம.சரவணனுக்கு ஆதரவாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திருவாரூர் மாவட்டம் வண்டாம்பாளையம், கங்களாஞ்சேரி, காக்காகோட்டூர், ஆண்டிப்பந்தல், நன்னிலம் உள்ளிட்ட இடங்களில் கூட்டணிக் கட்சியினருடன் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுப்பட்டார். உதயநிதி ஸ்டாலின்: வேலூர் மாவட்டம் ஆம்பூர்...

ஸ்டாலின், போராட்டங்களை ஆதரிப்பதும்,தூண்டுவதும், நாட்டு மக்களுக்கு நல்லதல்ல - அமைச்சர் காமராஜ்

எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், போராட்டங்களை ஆதரிப்பதும், தூண்டுவதும், நாட்டு மக்களுக்கு நல்லதல்ல என அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். திருவாரூர் மாவட்டம் குடவாசலில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அதிமுக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்துக்கொண்டு...

பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்காமல் விடுபட்டவர்கள் பொங்கல் முடிந்தபின் பெற்றுக்கொள்ளலாம் - அமைச்சர் காமராஜ்

ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்காமல் விடுபட்டவர்கள் பொங்கல் முடிந்த பின் உரிய ஆவணங்களைக் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.  ...

திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு : அமைச்சர் காமராஜ்

திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும், பொங்கல் தொகுப்போடு, சிறப்பு பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்திருக்கிறார். திருவாரூரில் சிறப்பு பரிசுடன் கூடிய பொங்கல் தொகுப்பை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று, பயனாளிகளுக்கு வழங்கிய அமைச்சர் காமராஜ், பின்னர்...

திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி உறுதி - அமைச்சர் காமராஜ்

திருவாரூர் இடைத்தேர்தலை கண்டு திமுக பயப்படுவதாக, அம்மாவட்ட அதிமுக செயலரும் அமைச்சருமான காமராஜ் கூறியுள்ளார். திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கு விருப்பம் உள்ளவர்கள், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மனு அளித்து வருகின்றனர். இதுவரை 24 பேர் விருப்ப மனுக்களை...

புயல் பாதித்த பகுதிகளில் ஒருவாரத்தில் மின்விநியோகம் சீராகும் - காமராஜ்

கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் ஒரு வாரத்திற்குள் முழுமையாக மின்விநியோகம் சீராகும் என அமைச்சர் காமாராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் ஓராண்டுக்குள் ஒரு கோடியே 97 லட்சம் குடும்பங்களுக்கு, ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்....

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆய்வு

பருவமழை தொடங்கும் நேரத்தில் ரேஷன் பொருட்களை முன்கூட்டியே கொண்டு சேர்த்து மக்களுக்கு விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். சென்னை கோபாலபுரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக வட்டார செயல்முறை கிடங்கு, அமுதம் அங்காடி, ரேஷன் கடை...

4 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்த அமைச்சர் காமராஜ்

திருவாரூரில் நான்கு அரசு புதிய பேருந்துகளின் சேவையை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். கடந்த 10ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி 471 புதிய பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இதில், திருவாரூர் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நான்கு பேருந்துகளின் சேவையை உணவுத்துறை...

நெல் தேக்க பிரச்சனை விரைவில் சரி செய்யப்படுமென அமைச்சர் காமராஜ் உறுதி

விவசாயிகள் இயந்திரங்களை கொண்டு அறுவடை செய்து மொத்தமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொண்டு வந்து நெல்லை சேர்ப்பதால் தேக்கம் அடைந்துள்ளதாகவும், இது விரைவில் சரி செய்யப்படும் எனவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் வடுவூரில் சிறு,குறு விவசாயிகள் சேர்ந்து ஏற்படுத்தியுள்ள...

மக்களின் தேவைகளை அறிந்து தமிழக அரசு செயல்பட்டு வருகிறது - காமராஜ்

மக்களின் தேவைகளை அறிந்து தமிழக அரசு செயல்பட்டு வருவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். நாகை - தஞ்சாவூர் இடையிலான இரு வழிச்சாலை பணிகள் குறித்து அமைச்சர் காமராஜ், மாவட்டஆட்சியர் நிர்மல்ராஜ் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,...