​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஓ.பி.எஸ் உடனான பழைய சந்திப்பை தினகரன் கூறியிருக்கலாம் -அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஓபிஎஸ் தன்னை சந்தித்ததாகக் டிடிவி தினகரன் கூறியது பழைய சந்திப்பாக இருக்கலாம் என்றும் மறந்துபோய் தவறுதலாக தற்போது கூறியிருக்கலாம் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டபின்...

ஏழு பேரின் விடுதலை என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வு - அமைச்சர் கடம்பூர் ராஜூ

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையின்போது குண்டுவெடிப்பில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடமும் ஏழு பேரை விடுவிப்பது தொடர்பாக கருத்துக் கேட்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அவர்,...

திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றிபெறும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றிபெறும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர்ராஜூ இருவரும் அரசு பொருட்காட்சியை திறந்து வைத்ததுடன், ஆட்சியர் அலுவலகத்தில் விலை இல்லா மூன்று சக்கரவாகனங்களை பயனாளிகளுக்கு வழங்கினர்....

அதிமுக பிளவுற்று ஆட்சி கலையும் என்று கனவு கண்டது திமுக - அமைச்சர் கடம்பூர் ராஜூ

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்தவுடன் அதிமுக பிளவுற்று ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என்று கனவு கண்ட திமுகவில் தற்போது வாரிசு சண்டை நடைபெற்று வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் செவல்பட்டியில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவர்,...

முல்லைப்பெரியாறு அணையை அரசியலாக்குவது விரும்பத்தகாத செயல் : அமைச்சர் கடம்பூர் ராஜூ

கேரள மாநிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்த நேரத்திலும் முல்லைப்பெரியாறு அணையை அரசியலாக்குவது விரும்பத்தக்காத செயல்  என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். திருச்செந்தூரில் பேசிய அவர், முல்லைப்பெரியாறு அணை தமிழர்களின் வாழ்வாதாரம் என்றும், 142 அடி வரை...

அ.தி.மு.க.வுக்கு தி.மு.க.வுடன் மட்டும்தான் போட்டி - அமைச்சர் கடம்பூர் ராஜு

அ.தி.மு.க.வுக்கு தி.மு.க.வுடன் மட்டும்தான் போட்டி என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியில் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் கேரள மாநிலத்துக்கு வெள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜு, தி.மு.க.வை...

கமலஹாசன் அரசியலுக்கு தகுதியற்றவர்: அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சனம்

கமலஹாசன் அரசியலுக்கு தகுதியற்றவர் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு குற்றச்சாட்டு மீது வழக்குப்பதிவு செய்வது என்பத ஒரு நடைமுறை என்றார். அதுபோன்று தான், துணை முதலமைச்சர் ஓ....

கடமையைச் செய்யும் எங்களைக் குறை கூற பொன்.ராதாகிருஷ்ணனுக்கு உரிமையில்லை - கடம்பூர் ராஜூ

தமிழக அரசைக் குறை கூறுவதற்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு உரிமையில்லை என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் 15 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கிவைத்த பின்னர் செய்தியாளர்களுக்கு பதிலளித்த அவர், தமிழக அரசு போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவரவில்லை...

ஸ்டெர்லைட் போராட்டம் தீவிரமடைவதற்கு வைகோ போன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் தான் காரணம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்களிடம் தேவையற்ற பீதியை பரப்பி, போராட்டம் தீவிரமடைவதற்கு வைகோ போன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் தான் காரணம் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம் சாட்டினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போராட்டம்...

புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் கடம்பூர் ராஜு கடம்பூர் ராஜு

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் பாரதமாதா நினைவாலயம் கட்டப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பின் பதிலுரை அளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, துறை சார்ந்த...