​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

எத்தனை எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் அதிமுகவிற்கு பிரச்சனை இல்லை-ஜெயக்குமார்

எத்தனை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தாலும் அதிமுகவிற்கு பிரச்சனை இல்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் உலக மீனவர் தினவிழாவையொட்டி நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் விளையாட்டு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் அதிமுக...

தினகரன் ஒரு எடுபடாத பிராண்ட்; எங்களுடைய கட்சி அக்மார்க் பிராண்ட்: ஜெயக்குமார்

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு மீனவர்கள் அருகில் உள்ள துறைமுகங்களுக்குத் திரும்பவேண்டும் செந்தில் பாலாஜி ஒரு மாபெரும் தலைவர் அல்ல: ஜெயக்குமார் தினகரன் போக்கு பிடிக்கவில்லை எனக் கூறி அவர் திமுகவில் இணைகிறார் தினகரன் ஒரு எடுபடாத பிராண்ட்; எங்களுடைய கட்சி அக்மார்க் பிராண்ட்: ஜெயக்குமார் பில்டப்...

ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றவர்கள் கரை திரும்ப அமைச்சர் ஜெயக்குமார் அறிவுறுத்தல்

புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் பழவேற்காடு முதல் குளச்சல் வரை அனைத்து படகுகளும் உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். தலைமைச் செயலகத்தில், செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஓக்கி புயல் அனுபவத்தை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு...

பிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்தால் உரிய மரியாதை வழங்கப்படும் - ஜெயக்குமார்

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்தால் அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படும் எனத் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தினகரன் அணியில் இருந்த செந்தில்பாலாஜி திமுகவுக்குச் செல்வது பற்றி அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குத் தினகரனை நம்பிச் சென்றால்...

பாரதியார் மொழியையும் நாட்டையும் இரு கண்களாகக் கருதியவர் -அமைச்சர் ஜெயக்குமார்

மகாகவி பாரதியார் மொழியையும் நாட்டையும் தன் இரு கண்களைப் போல் பார்த்தவர் எனத் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மகாகவி பாரதியாரின் 137ஆவது பிறந்தநாளையொட்டிச் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்துக்குத் தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார்,...

தமிழகத்தின் நலன் காக்கும் விதத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் : அமைச்சர் ஜெயக்குமார்

மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் நலன் காக்கும் விதத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற எம்பிக்களின் ஆலோசனை கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில்...

களத்தூர் கண்ணம்மா ஸ்டைலிலேயே கமல் இருக்கிறார் - ஜெயக்குமார்

கமல் குழந்தை என்றும் இன்னும் களத்தூர் கண்ணம்மா ஸ்டைலிலேயே இருப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னை எழும்பூரில் இருந்து அ.தி.மு.க. சார்பில் அனுப்பப்பட்ட 55 லட்சம் ரூபாய் மதிப்பிலான புயல் நிவாரணப் பொருட்களை அவர் கொடியசைத்து அனுப்பி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய...

புயலால் பாதிக்கப்பட்ட படகுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்

அரசு சார்பில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் கடந்த கால பேரிடர்களோடு ஒப்பிடுகையில் கஜா புயலில் பெருமளவு உயிர்ச்சேதங்கள் குறைந்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள புயல் சேதங்களை பார்வையிட வந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், முன்னதாக துறைமுகம் பகுதியில்...

மீனவர்களுக்காக "தூண்டில்" என்ற செல்போன் செயலியை அமைச்சர் ஜெயக்குமார் அறிமுகப்படுத்தினார்

மீனவர்களுக்கான "தூண்டில்" என்ற செல்போன் செயலியை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிமுகப்படுத்தியுள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை அலுவகத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் ஜெயக்குமார், தூண்டில் என்ற செயலியை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம்...

நடிகர் ரஜினிகாந்த் வேற்று கிரகத்தில் இருந்து வந்தாரா? - ஜெயக்குமார் கேள்வி

நடிகர் ரஜினிகாந்த் வேற்றுமனிதரா? அல்லது வேற்றுகிரகத்தில் இருந்து வந்தாரா? என்பது தமக்கு தெரியவில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.  சென்னை கலைவாணர் அரங்க வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 7 பேர் விடுதலை குறித்த கேள்விக்கு ரஜினிகாந்த் அளித்த...