​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பீகார் மாநில பா.ஜ.க. தொண்டரின் வித்தியாசமான தேர்தல் பிரச்சாரம்

பீகார் மாநிலத்தில் ஒருவர் தனது இல்ல திருமண அழைப்பிதழில், வரும் தேர்தலில் பிரதமர் மோடிக்கு ஓட்டளிக்கவும் என்ற வாசகத்தை அச்சிட்டுள்ளார். அந்த மாநிலத்தின் சிவான் நகரைச் சேர்ந்த அசோக் சிங், பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளர். அவர் தனது மகளின் திருமண அழைப்பிதழில்,...

நிச்சயம் செய்த பெண்ணை திருமணம் செய்து வைக்கக் கேட்டு பெண்ணின் தாயார் வெட்டிக் கொலை

சென்னை கிண்டி நரசிங்கபுரத்தைச் சேர்ந்த ரேவதி என்பவரின் மகள் ஜீவிதாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் வினோத்துக்கும் ஓராண்டுக்கு முன் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. ஆனால் வினோத்தின் நடவடிக்கை சரியில்லை என்பதால் திருமணத்தை நிறுத்துமாறு வினோத்தின் பெற்றோரிடம் தெரிவிக்கப்பட்டது. வினோத் தனக்கு...

காவல்துறை சார்பில் குழந்தைத் திருமண தடுப்பு முகாம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், காவல்துறை சார்பில் குழந்தைத் திருமண தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.  நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த வெண்ணந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த இந்த  விழிப்புணர்வு முகாமில்,  மாணவ மாணவிகள் இளவயதுத் திருமணம் மற்றும் பாலியல் தொந்தரவு உள்ளிட்டவைகளில்...

இந்தியாவில் இன்றளவிலும் பத்தில் ஒரு பெண் குழந்தைக்கு திருமணம்

இந்தியாவில் இன்றளவிலும் பத்தில் ஒரு பெண் குழந்தை, திருமண வயதை எட்டும் முன்பே மணப்பெண் ஆக்கப்படுவதாக தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. 2015-16 தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கீட்டில் கிடைத்த முடிவுகளை தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன் படி,...

திருமண விழாவில் மாப்பிள்ளையின் உறவினர்கள் பண மழை

குஜராத் மாநிலம் நவஸ்ரீயில் கல்யாண நிகழ்ச்சியை முன்னிட்டு மாப்பிள்ளையின்  உறவினர்கள் பண மழை பொழியச் செய்துள்ளனர்.திருமணத்தை ஒட்டி பசுமாடுகளை பாதுகாப்பதற்காக நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியின் போது பணம் குவியல் குவியலாக கொட்டிக் கிடந்தது. பக்தி பாடல்களைப் பாடிய பாடகர் கீர்த்திதன் காட்வியின்...

இளைய மகளின் திருமணத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ரஜினிகாந்த் அழைப்பு

அமைச்சர் கடம்பூர் ராஜூ, இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோரை நேரில் சந்தித்து தனது மகளின் திருமணத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் அழைப்பு விடுத்தார். நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகளான செளந்தர்யாவின் திருமணம் வரும் 11ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்குமாறு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்களை...

ஒரே நேரத்தில் 132 ஜோடிகளுக்கு திருமணம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற விழாவில் ஒரே நேரத்தில் 132 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப் பட்டது. அந்த மாநிலத்தின் ராஞ்சி நகரில் தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் பங்கேற்ற திருமண ஜோடிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை...

கோடீஸ்வரரை திருமணம் செய்கிறார் எமி ஜாக்சன்

நடிகை ஏமி ஜாக்சன் 3500 கோடி ரூபாய் சொத்து கொண்ட பெரும் பணக்காரரை திருமணம் செய்ய உள்ளார். மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஏமி ஜாக்சனுக்கும் ஜார்ஜ் பனயோட்டு என்ற தொழிலதிபருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. விரைவில்...

காதல் திருமணம் செய்த பெண் தூக்கிட்டு தற்கொலை

சென்னையை அடுத்த மாதவரத்தில் காதல் திருமணம் செய்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாதவரம் அலெக்ஸ் நகரைச் சேர்ந்த பாண்டியனுக்கும், அவரது காதல் மனைவி முஹின் என்பவருக்கும் அவ்வப்போது குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக்...

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் கொலை... 5 நாட்களாகியும் கொலையில் துப்பு துலங்கவில்லை

புதுச்சேரியில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த இளம் பெண் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர்கள் இரண்டு பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொலை நடைபெற்று 5 நாட்களாகியும் இந்த வழக்கில் துப்பு துலங்கவில்லை. புதுச்சேரி குயவர்பாளையத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும்,...