​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தாமிரம் தொடர்பாக கொள்கை முடிவு எடுத்தால், பல தொழில்கள் வராது - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

தாமிரம் தொடர்பாக அரசு கொள்கை முடிவுகள் எடுத்தால், பல தொழில்கள் தமிழகத்திற்கு வராமல் போகும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பிளாஸ்டிக்கை தடை செய்வது, தமிழக அரசின் மிக முக்கிய கொள்கை முடிவு என தெரிவித்தார்....

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவில் அ.தி.மு.க.விற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை : மாஃபா பாண்டியராஜன்

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவில் அ.தி.மு.க.விற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். மகாகவி பாரதியாரின் 130-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னை திருவல்லிகேணி பார்த்தசாரதி கோவில் முகப்பிலிருந்து பாரதியார் நினைவு இல்லம் வரை ஜதி...

ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு டிஎன்ஏ உள்ளது - மாஃபா பாண்டியராஜன்

ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு டிஎன்ஏ இருப்பதாக நாடார் சமுதாயத்தினரின் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். ...

7 பேர் விடுதலைக்கு தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுத்துள்ளது - மாஃபா பாண்டியராஜன்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுத்திருப்பதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். காந்தியடிகளின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி, சென்னை தியாகராயர்...

ஆதர்ஷ் என்ற பெயரிலான கனவு ரயில்வே திட்டம் இன்னும் ஓராண்டில் நிறைவடையும் : அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை ஆவடி ரயில் நிலையத்தை மேம்படுத்தும் ஆதர்ஷ் என்ற பெயரிலான கனவு ரயில்வே திட்டம் இன்னும் ஓராண்டில் நிறைவடையும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார். ஆவடி ரயில் நிலையத்தில் ஏற்கனவே ஒரு பயணச்சீட்டு அலுவலகம் உள்ள நிலையில் இரண்டாவது பயணச்சீட்டு அலுவலகத்தை...

அரசியலுக்கு வரும் நடிகர்களால், அதிமுகவுக்கு பாதிப்பில்லை : அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

அரசியலுக்கு புதிதாக வரும் நடிகர்களால், அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் அடுத்த மணவாள நகரில், காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விளக்கம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரி...

தஞ்சை தமிழ் பல்கலை.,-ஹார்வர்டு பல்கலை., புரிந்துணர்வு ஒப்பந்தம்: அமைச்சர் பாண்டியராஜன்

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கத் தேவையானதை விட அதிக நிதி சேர்ந்துள்ளதால், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தும்-ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடவுள்ளதாக தமிழ்வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபாய் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். ...

வன்முறையை கையில் எடுக்க வேண்டாம் : மா.பா.பாண்டியராஜன்

காவிரி விவகாரம் தொடர்பான போராட்டத்தில் வன்முறையை கையில் எடுக்க வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை மதுரவாயலில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் அவர் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாண்டியராஜன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரும் விவகாரத்தில்...

மக்கள் எழுச்சியை காண்பிக்கவே உண்ணாவிரதப் போராட்டம் : மா.ஃபா. பாண்டியராஜன்

காவிரி விவகாரத்தில் மக்கள் எழுச்சியை காண்பிக்கவே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட இருப்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். கர்நாடக காங்கிரஸ் அரசு சொல்லித் தான் மத்திய பா.ஜ.க. அரசு உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கோரியிருப்பதாகவும் அவர் கூறினார்....

நலத்திட்ட உதவிகள் வாங்க வந்த பெண்களிடையே தள்ளுமுள்ளு - பாதியில் புறப்பட்டார் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை அருகே நலத்திட்ட உதவிகளை வாங்க வந்த பெண்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், கூட்டத்திலிருந்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பாதியில் புறப்பட்டுச் சென்றார். திருநின்றவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட நடுகுத்தகை பகுதியில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் ஆயிரத்து 71 பேருக்கு...