​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

புதிய பயிர் கொள்முதல் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதிய பயிர் கொள்முதல் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. எத்தனால் விலையை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் 22 விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, புதிய பயிர்...

நெல்லுக்கான ஆதாரவிலையை உயர்த்த மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலையை குவிண்டாலுக்கு 2310 ரூபாயாக உயர்த்த மத்திய அரசை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 4 ஆண்டுகளாக குவிண்டாலுக்கு ஆண்டுக்கு 50 முதல் 80 ரூபாய் மட்டுமே பெயரளவுக்கு உயர்த்தப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ள அவர்,  தற்போது நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க...

அழைத்துச் சென்ற முதியவர்களை மீண்டும் பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இன்றைக்குள் ஒப்படைக்க தமிழக அரசுக்கு உத்தரவு

பாலேஸ்வரம் புனித ஜோசப் கருணை இல்லத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட முதியவர்களை இன்றே, அவ்வில்லத்துக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  பாலேஸ்வரம் புனித ஜோசப் கருணை இல்லத்தில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள்...

இங்கிலாந்தில் தொழிலாளர் கட்சிக்கு எதிராக யூதர்கள் போராட்டம்

இங்கிலாந்தில் தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெரேமி கார்பினுக்கு எதிராக அந்நாட்டில் வசிக்கும் யூதர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாடாளுமன்றத்தின் எதிரே நடந்த இந்தப் போராட்டத்தில் ஜெரேமியின் யூத எதிர்ப்பு முறையைக் கைவிடவேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தனியாகவும், குழுவாகவும் இணைந்து பாடல்களைப்...

பார்வையாளர்களைக் கவர்ந்த அமெரிக்காவுக்கு வலசை வந்த பெரும் பச்சைக்கிளிகள்

அர்ஜெண்டினாவில் இருந்து அமெரிக்காவுக்கு வலசை வந்த பெரும் பச்சைக்கிளிகள் பார்வையாளர்களைக் கவர்ந்து வருகின்றன. நியூயார்க் நகரின் பனிபடர்ந்த பகுதிகளில் கிரீன் மோங்க் என்ற பெரும் பச்சைக்கிளிகள் விளையாடி வருகின்றன. மேலும் அப்பகுதியில் உள்ள மரங்களையும், கட்டடங்களையும் தங்களின் தற்காலிக தங்குமிடமாக மாற்றியுள்ள கிளிகளை...

சட்டப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் முறைகேடு - சசிகலா அண்ணன் மகன் விவேக் வெளிநாடுவாழ் இந்தியர் பிரிவில் சேர்க்கப்பட்டதாக தகவல்

அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்திருப்பதை லஞ்ச ஒழிப்புத்துறை கண்டுபிடித்துள்ளது. அதமட்டும் இன்றி சசிகலாவின் அண்ணன் மகனும் ஜெயா தொலைக்காட்சியின் சி.இஓ.வுமான விவேக் ஜெயராமனுக்கும் வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவில் இடம் ஒதுக்கீடு...

தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்பதைக் கண்டித்துப் நகராட்சி அலுவலகத்தில் கழிவுநீரை ஊற்றி பொதுமக்கள் போராட்டம்

சென்னை அருகே பூவிருந்தவல்லியில் தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்பதைக் கண்டித்துப் நகராட்சி அலுவலகத்தில் கழிவுநீரை ஊற்றி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.  சென்னை அருகே பூவிருந்தவல்லியில் ரைட்டர் தெருவில் கழிவுநீர்க் கால்வாயில் குப்பைகள் கிடப்பதால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் தெருவில்...

கொடைக்கானலில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டிகள்

கொடைக்கானலில் நடைபெற்ற ஆணழகன் போட்டிகள் பார்வையாளர்களை பரவசப்படுத்தின. திண்டுக்கல் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் திண்டுக்கல், வத்தலகுண்டு, பழனி, ஒட்டன்சத்திரம், சின்னாளப்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 150 ஆடவர்கள் பங்கேற்றனர். உடற் எடையின் அடிப்படையில் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இவர்கள்...

மனநலம் பாதிக்கப்பட்ட தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே தன்னைத் தாக்க வந்த மனநலம் பாதிக்கப்பட்ட தந்தையை மகனே அடித்துக் கொன்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். நெமிலி கிராமத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட தேவக்குமார் என்பவருக்கும் அவரது மகன் டேவிட்ராஜுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும்...

சென்னை மெட்ரோ ரயில் நிலையம் - உள்நாட்டு விமான முனையம் இடையே வாக்கேலேட்டர் நடைபாதை வசதி

சென்னை விமான நிலையத்தில், மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து உள்நாட்டு முனையம் வரை வாக்கலேட்டர் எனப்படும் நகரும் நடைபாதை வசதி திறந்துவைக்கப்பட்டுள்ளது. சென்னை திருமங்கலத்திலிருந்து விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து...