​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

லாலு பிரசாத் யாதவின் குடும்ப சொத்துக்கள் முடக்கம்- அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினரின் பல கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கினர். மாட்டுத்தீவன ஊழல் வழக்குகளில் லாலு பிரசாத் யாதவ் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இதற்கிடையே லாலு பிரசாத் யாதவ் சட்ட விரோதமாக பினாமி பெயர்களில் சொத்துக்கள்...

லாலுவுக்கு டெல்லி பாட்டியலாலா ஹவுஸ் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன்

ஐ.ஆர்.சி.டி.சி., உணவக ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு டெல்லி பாட்டியலாலா ஹவுஸ் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்த போது ரயில் நிலையங்களில் உள்ள உணவகங்களுக்கான ஒப்பந்தம் கோரியதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் உள்ளது....

ஹோட்டல் அறையில் இருந்து திடீரென மாயமானார் லாலு மகன்

பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத்தின் மகன், தேஜ் பிரதாப் யாதவ் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த போது திடீரென மாயமானதாக கூறப்படுகிறது. பீகார் முன்னாள் முதலமைச்சர் தரோகா ராயின் பேத்தியான ஐஸ்வர்யாராயை கடந்த மே மாதம் தேஜ் பிரதாப் திருமணம் செய்தார். சில...

லாலு பிரசாத் மூத்த மகன் தேஜ் பிரதாப் விவாகரத்து கோரி மனு

திருமணமான ஆறு மாதத்திற்குள்ளாக, லாலு பிரசாத் மகன் தேஜ் பிரதாப் ((Tej Pratap)) விவாகரத்து கோரி பாட்னா குடும்பநல நீதிமன்றத்தில் மனு செய்திருக்கிறார். மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் லாலு பிரசாத் யாதவ் - ராப்ரி தேவியின் மூத்த மகன்...

லாலு பிரசாத் மகன்களுக்கு இடையே தொடர்ந்து நீடிக்கும் மோதல்

லாலு பிரசாத்தின் மகன்கள் தேஜஸ்வி மற்றும் தேஜ் பிரதாப் இடையே கருத்து வேறுபாடு இருப்பது உண்மைதான் என அவர்களது சகோதரி மிசா பார்தி தெரிவித்துள்ளார். ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தண்டனைப் பெற்று...

லாலு பிரசாத் மனைவி ராப்ரிதேவி, மகன் தேஜஸ்வி யாதவுக்கு ஜாமீன்

ரயில்வே உணவக ஒப்பந்த முறைகேடு வழக்கில், லாலு பிரசாத்தின் மனைவி மற்றும் மகனுக்கு டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. லாலுபிரசாத் யாதவ் ரயில்வே துறை அமைச்சராக இருந்த போது,  ராஞ்சி, பூரி மற்றும் பாட்னாவில் உள்ள ரயில்வே துறை...

ராஞ்சி CBI நீதிமன்றத்தில் சரணடைந்தார் லாலு பிரசாத் யாதவ்

ஜாமீன் நீட்டிப்பு மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ், ராஞ்சியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் சரணடைந்தார். கால்நடை தீவன ஊழல் வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அவர், ராஞ்சியில் பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த மே 11-ஆம் தேதி,...

லாலு பிரசாத்தின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம்

ராஷ்டிரிய ஜனதாதளத் தலைவர் லாலு பிரசாத்தின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம், ஆகஸ்டு 30ஆம் தேதிக்குள் சரணடைய உத்தரவிட்டுள்ளது. கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான வழக்குகளில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட லாலு பிரசாத்,  மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக மே மாதம்...

IRCTC ஊழல் வழக்கில் லாலு பிரசாத்துக்கு சம்மன்

ஐ.ஆர்.சி.டி.சி. ஊழல் வழக்கில் ஆஜராகுமாறு, லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மனைவி, மகனுக்கு டெல்லி பட்டியாலா நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. மத்திய ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் இருந்த போது, ஐ.ஆர்.சி.டி.யில் உணவகம் நடத்துவதற்கு இரு தனியார் நிறுவனங்களுக்கு...

லாலுவிற்கு வழங்கப்பட்ட ஜாமீன் மேலும் 6 வார காலம் நீட்டிப்பு

பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவிற்கு மேலும், 6 வார காலத்திற்கு ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாட்டுத்தீவன ஊழல் வழக்குகளில் சிக்கி தண்டனை பெற்ற லாலு பிரசாத் யாதவ், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார். மே மாதம் தனது இல்ல திருமண...