​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நடிகர், வசன எழுத்தாளர் கிரேஸி மோகன் காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகரும், திரைப்பட வசனகர்த்தாவுமான கிரேசி மோகன் காலமானார். மோகன் ரங்காச்சாரி என்ற இயற்பெயர் கொண்ட கிரேஸி மோகன், அடிப்படையில் மெக்கானிக் எஞ்சினியரிங் படித்தவர். கல்லூரிக் காலங்களில் சின்ன சின்ன நாடகங்களைப் நடத்தியவருக்கு நல்ல வேலை கிடைத்தும், அதில் மனம்...

இன்று மாலை முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும்: இசைஞானி இளையராஜா

இன்று மாலை முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்படும் என இசைஞானி இளையராஜா அறிவித்திருக்கிறார். இளையராஜாவின் 76ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை வடபழனி பிரசாத் ஸ்டூடியோவிற்கு வந்த இளையராஜாவுக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, மக்கள்...

மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ரஜினி, கமலுக்கு அழைப்பு

பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு நடிகர் ரஜினிகாந்துக்கும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த நதிகள் இணைப்பு என்ற வாக்குறுதியை ரஜினிகாந்த் பாராட்டி இருந்தார். அதேபோல் மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி...

கமல் முன்ஜாமீன்- தீர்ப்பு ஒத்திவைப்பு

சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பான வழக்கில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமலஹாசனின் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரை கிளை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.  அரவக்குறிச்சி பிரச்சாரத்தின் போது மத உணர்வை புண்படுத்தும் வகையில் பேசுதல், மத ரீதியில்...

கைது நடவடிக்கைக்கு தான் அஞ்சவில்லை - கமல்ஹாசன்

நாதுராம் கோட்சே குறித்த தமது கருத்தில் தவறில்லை என கூறியுள்ள கமல்ஹாசன், கைது நடவடிக்கைக்கு தாம் அஞ்சவில்லை என தெரிவித்துள்ளார். தம்மை கைது செய்தால் மேலும் பதற்றம் அதிகரிக்கும் என்பதால், கைது செய்யாமலிருப்பதுதான் நல்லது என்றும் மக்கள் நீதி மய்யம் தலைவவர்...

கமல் பொதுக்கூட்டத்தில் காலணி, முட்டை, வீசியவர்கள் மீது தொண்டர்கள் தாக்குதல்

அரவக்குறிச்சி தொகுதியில் நேற்று இரவு பிரசாரம் செய்த மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது காலணி, முட்டை, சாணி மற்றும் கல்லும்  வீசப்பட்டது. இவற்றை வீசியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து போலீசார் தடியடி நடத்தினர்.  மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்...

கமலுக்கு எதிராக 40 புகார் மனு : முன்ஜாமீன் கோரிய மனு மீது இன்று விசாரணை

அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் முன்ஜாமீன் கோரி கமல்ஹாசன் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.  அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மத உணர்வை புண்படுத்தும் வகையில் பேசுதல், மத ரீதியில் மோதலை தூண்டும் வகையில் பேசுதல் என...

தான் பேசியது சரித்திர உண்மை - கமல்ஹாசன் திட்டவட்டம்

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி என்று தான் பேசியது சரித்திர உண்மை என்று தெரிவித்துள்ள கமல்ஹாசன், தன்னை பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்க முயற்சி நடைபெறுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.  திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று...

நடிகர் சங்க அவசர செயற்குழு கூட்டத்தில் தேர்தல் குறித்து தீர்மானம்

நடிகர் சங்கத் தேர்தலை நடத்துவது தொடர்பாக, செயற்குழு தீர்மானம், சங்க பொறுப்புகள், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பத்மநாபனிடம் ஒப்படைக்கப்படும் என, நடிகர் சங்க தலைவர் நாசர் தெரிவித்திருக்கிறார். சென்னை தியாகராய நகரில் உள்ள நட்சத்திர விடுதியில், செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில், தென்னிந்திய...

காந்தி கொலை குறித்து அர்த்தமற்ற வார்த்தைகளை பேசியுள்ளார் கமல்

காந்தி கொலை குறித்து நடிகர் கமல்ஹாசன் அர்த்தமற்ற வார்த்தைகளை பேசியுள்ளார் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், சரித்திரத்தை கமலஹாசன் சரியாக படிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ...