​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

புயலால் பாதித்த மக்களின் வாழ்வில் அதிக முன்னேற்றம் தென்படவில்லை - கமல்ஹாசன்

கஜா புயல் பாதித்த பகுதிகளில் மக்களின் வாழ்வில் அதிக முன்னேற்றம் அடைந்துவிட்டதாகத் தெரியவில்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். புயல் பாதித்த பகுதிகளில் 3 ஆம் கட்ட சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை கிராமங்களை...

20சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்தால் மக்கள் நீதி மய்யம் எதிர்கொள்ளும்: கமல்ஹாசன்

தமிழகத்தில் 20சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இருக்கக் கூடும் என்றும், இருந்தால் மக்கள் நீதிமய்யம் அதற்கும் தயாராக இருக்கும் என்றும் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று தனது 64ஆவது பிறந்தநாளையொட்டிச் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது...

தமது பிறந்தநாளன்று கட்சியினர் நேரில் வாழ்த்துவதை விட, நற்பணிகளை செய்ய வேண்டும் என கமல்ஹாசன் அறிவுறுத்தல்

தமது பிறந்தநாளன்று கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் நேரில் வாழ்த்துவதை விட, மக்கள் நலன் காக்கும் நற்பணிகளை செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நவம்பர் 7ஆம் தேதி கமல்ஹாசன் தனது 64ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதுகுறித்து...

கமல்ஹாசனின் 64ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் ரத்த தான முகாம்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை வளசரவாக்கத்தில் ரத்த தான முகாம் நடைபெற்று வருகிறது. வருகிற 7ஆம் தேதி கமல்ஹாசன் தனது 64ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு மக்கள் நீதி மய்யத்தின் திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பில்...

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் கமல்ஹாசன் இணைய விரும்பினால், வரவேற்க தயார் - சஞ்சய் தத்

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் கமல்ஹாசன் இணைய விரும்பினால், வரவேற்க தயார் என்றும் ஆனால் திமுக கூட்டணியில் இருந்து விலகி கமலுடன் செல்ல வாய்ப்பில்லை என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மக்களவைத்...

கமலஹாசன் நல்ல நடிகர் ஆனால் அரசியல் அனுபவம் போதாது: துரைமுருகன்

கமலஹாசன் நல்ல நடிகர் ஆனால் அரசியல் அனுபவம் அவருக்கு போதாது என திமுக பொருளாளர் துரைமுருகன் சாடியுள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் துரைமுருகன், தமிழக ஆளுநர் ஒரு நிலையாக இருப்பதில்லை எனவும் பல்கலைகழக துணைவேந்தர் நியமனம் குறித்து பேசிவிட்டு...

மக்கள் நீதி மய்யத்தின் வளர்ச்சி ஆள்வோரை பதட்டம் கொள்ளச் செய்கிறது - கமல்

மக்களுடன் பேச தமக்கு அனுமதி மறுக்கப்பட்டுக்கொண்டே இருப்பதாகவும் மக்கள் நீதி மய்யத்தின் வளர்ச்சி அவர்களை பதட்டப்படுத்துவதாகவும் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார். சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் பொதுமக்களிடையே பேசிய அவர், அனுமதி மறுக்க மறுக்கவே தங்களுக்கு கூட்டம் சேருவதாகவும் எனவே தொடர்ந்து அனுமதி...

மாணவர்களைத் தவிர அரசியல் பேச வேறு யாருக்கும் அருகதை இல்லை - கமல்ஹாசன்

மாணவர்கள் அரசியல் பேசக்கூடாது என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஆனால் நல்ல அரசியலைப் பற்றிப் பேச மாணவர்களைத் தவிர வேறு யாருக்கு அருகதை இருக்கிறது என்றும் கமல்ஹாசன் கேள்வியெழுப்பினார். நாமக்கல் SSM பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பள்ளிகளுக்குள் தம்மை...

தமிழகத்தின் மரபணுவை மாற்ற முயற்சிப்போருடன் கூட்டணி இல்லை - கமல்ஹாசன்

தமிழகத்தின் மரபணுவை மாற்ற முயற்சிக்கும் யாருடனும் கூட்டணி கிடையாது என்றும், தமிழகத்திற்கு என தனித்துவ மரபணு இருக்கிறது என்றும் மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வேல்ஸ் கல்விக் குழும நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தற்போதுள்ள தமிழகம் 40...

மக்கள் நீதி மய்யம் மக்களை தேடிவந்து சந்திக்கும் இயக்கம் : கமலஹாசன்

மக்கள் நீதி மய்யம் மக்களை தேடிவந்து சந்திக்கும் இயக்கமாக உள்ளதாக அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காவல்நிலையம் அருகே பேசிய அவர், பல கட்சிகள் தமிழக மக்களுக்கு அதை தருவேன் இதை தருவேன் எனக் கூறி ஏமாற்றிவருவதாகவும் ஆனால்...