​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

"ஒரு மலையே சிலையானது போல" என்ற பெயரில் கலைஞர் சிலைக்கு வைரமுத்து கவிதைக் காணிக்கை

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை கலைஞர் சிலை திறப்பு விழா நடைபெறவுள்ள நிலையில் கவிஞர் வைரமுத்து "ஒரு மலையே சிலையானது போல" என்ற பெயரில் கவிதைக் காணிக்கை செலுத்தியுள்ளார்.  ...

கலைஞர் கருணாநிதி சிலைத் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு பல்வேறு தலைவர்கள் வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

மறைந்த கலைஞர் கருணாநிதி சிலைத் திறப்பு நிகழ்ச்சிக்கு பல்வேறு தேசியக் கட்சிகளின் தலைவர்களும் வரவிருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. வரும் 16-ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் கருணாநிதியின் சிலையும், புதுப்பிக்கப்பட்ட அண்ணா சிலையும் திறக்கப்படவுள்ளன. இந்த நிகழ்ச்சியில்...

கலைஞர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்கிறார் சோனியாகாந்தி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ள கலைஞர் சிலை திறப்பு விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பங்கேற்க ஒப்புதல் அளித்திருப்பதாக திமுக தெரிவித்துள்ளது. கலைஞரின் திருவுருவச்சிலை அண்ணா அறிவாலயத்தில் வரும் 16 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த விழாவில்...

அண்ணா அறிவாலயத்தில், டிசம்பர் 16-ல், கலைஞர் சிலை திறப்பு

சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 16ஆம் தேதியன்று, கலைஞர் கருணாநிதி சிலை திறந்துவைக்கப்பட உள்ளதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. கலைஞரின் திருவுருவச் சிலை, அண்ணா அறிவாலயத்தின் முகப்பில் நிறுவப்பட உள்ளதாக திமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புனரமைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா...

புதுச்சேரியில் 2 முக்கிய சாலைகளுக்கும், பட்டமேற்படிப்பு மையத்திற்கும் கலைஞர் பெயர் சூட்ட முடிவு, நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் கடிதம்

புதுச்சேரியில் 2 முக்கிய சாலைகளுக்கும், பட்டமேற்படிப்பு மையத்திற்கும் கலைஞர் பெயர் சூட்டப்படும் என அறிவித்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் புதுச்சேரி மக்களின் நல்வாழ்வு மற்றும் உரிமைகளுக்காகவும், முழு மாநில...

கலைஞரின் வெண்கல உருவச்சிலை அமைக்கும் பணி தீவிரம்..!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிறுவுவதற்காக உருவாக்கப்படும் கலைஞரின் உருவச்சிலை மாதிரியை, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். மறைந்த திமுக தலைவர் கலைஞருக்கு 8 அடி உயரமுள்ள வெண்கல சிலை அக்கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட உள்ளது. சிலையை...

கலைஞர் நினைவஞ்சலிக்கு ஒரு லட்சம் பேர் வருவார்கள் : மு.க. அழகிரி

கலைஞர் நினைவஞ்சலி பேரணியில் ஆரவாரம் இன்றி பங்கேற்க வேண்டும் என மு.க. அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரையில் தமது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் தலைவரின் பிள்ளை, சொன்னதைச் செய்வேன் என்று கூறினார். அழகிரி விடுத்துள்ள அறிக்கையில், 5ஆம்...

நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் இடையறாது உழைத்தவர் கலைஞர் கருணாநிதி - கூட்டத்தில் தலைவர்கள் புகழாரம்

கலைஞர் கருணாநிதி நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் இடையறாது உழைத்தவர் என்று சென்னையில் நடைபெற்ற புகழ் வணக்கம் செலுத்தும் கூட்டத்தில் தலைவர்கள் புகழாரம் சூட்டினர். திமுக சார்பில் அந்த கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞருக்கு புகழ் வணக்கம் செல்லும் கூட்டங்கள் பல்வேறு ஊர்களில்...

நவீன இந்தியாவையும், தமிழ்நாட்டையும் உருவாக்குவதற்காக கடினமாக உழைத்தவர் மறைந்த கருணாநிதி - தலைவர்கள் புகழாரம்

நவீன இந்தியாவையும், தமிழ்நாட்டையும் உருவாக்குவதற்காக கடினமாக உழைத்தவர் மறைந்த கருணாநிதி என, அவரது நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்க சென்னை வந்துள்ள தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். அகில இந்திய அளவில் மிகப்பெரிய தலைவராக திகழ்ந்த கருணாநிதியின் புகழஞ்சலிக் கூட்டத்திற்கு ஜம்மு - காஷ்மீர்...

சென்னையில் இன்று கருணாநிதி நினைவேந்தல் கூட்டம்...

சென்னையில் இன்று நடைபெற உள்ள கலைஞர் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் பல்வேறு மாநில முதலமைச்சர்களும், தேசியக் கட்சிகளின் மூத்த தலைவர்களும் பங்கேற்கின்றனர். தெற்கில் உதித்த சூரியன் என்ற தலைப்பில், இன்று மாலை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெறும் கூட்டத்திற்கு திமுக பொதுச்...