​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் தேரோட்ட நிகழ்வு அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி. கருப்பணன் பங்கேற்பு

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே கோவில் தேரோட்டத்தை அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கே.சி. கருப்பணன் ஆகியோர் தொடங்கிவைத்தனர். பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாகக் கொண்டாடப்படும். இந்தாண்டு திருவிழா கடந்த மாதம் 27ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இன்று முக்கிய...

கஜா புயலால் சேதமடைந்த பகுதிகளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் - கே.சி.கருப்பணன்

கஜா புயலால் மரங்கள் சேதமடைந்த பகுதிகளில் அரசு சார்பில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்....

புதிய ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு கிணறுகள் தோண்ட மாநில அரசு அனுமதி அளிக்காது : சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் அறிவிப்பு

புதியதாக ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு கிணறுகள் தோண்ட மாநில அரசு அனுமதி அளிக்காது என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்....