​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

விராட்கோலி, ஜோ ரூட் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் : பிரையன் லாரா

விராட் கோலியும் ஜோ ரூட்டும் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா தெரிவித்துள்ளார். இங்கிலாந்து - இந்திய அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்றுக்கு ஒன்று என்கிற கணக்கில் இங்கிலாந்து...

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.  இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 20 ஓவர் போட்டி தொடரை வென்று, ஒருநாள் போட்டித் தொடரை இழந்தது....