​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ நிர்வாக அதிகாரி சிசிடிவி கேமரா காட்சி குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுப்பையா விசுவநாதன் ஆஜராகி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி ஆணையத்தில் ஆஜராகிய அவர், ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது பதிவான சிசிடிவி காட்சிகள் குறித்து...

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பலோ மருத்துவர்கள் ஆஜராகி விளக்கம்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் அப்பலோ மருத்துவர்கள் விக்னேஷ், ராஜ் பிரசன்னா ஆகிய இருவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். நேற்றைய விசாரணைக்கு சம்மன் பெற்ற அப்பலோ மருத்துவர்கள் இருவரும் நேரில் ஆஜராகிய போதும் விளக்கம் அளிக்க நேரம் கிடைக்காததால்...

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு மருத்துவர்கள் ஒத்துழைப்பதாக அப்போலா வழக்கறிஞர் விளக்கம்

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கு  மருத்துவர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக அப்போலோ மருத்துவமனை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு அப்போலோ மருத்துவர்கள் முறையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என ஆறுமுகசாமி ஆணையம் நேற்று குற்றஞ்சாட்டியிருந்தது.  இது குறித்து அப்போலோ மருத்துவமனை...

ஜெயலலிதா மரணம் குறித்து அப்போலோ மருத்துவமனை செவிலியர், ஊட்டச்சத்து ஆலோசகரிடம் விசாரணை

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில், அப்போலோ மருத்துவமனை செவிலியர் ராஜேஸ்வரி, ஊட்டச்சத்து ஆலோசகர் புவனேஸ்வரி ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்கள் இன்று விசாரணைக்காக எழிலகத்தில் உள்ள ஆணைய அலுவலகத்துக்கு அழைக்கப் பட்டுள்ளனர். இதில், செவிலியர் ராஜேஸ்வரியிடம்...

ஆறுமுகசாமி ஆணையத்தில் பூங்குன்றன் மீண்டும் ஆஜர்

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பாக ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் மீண்டும் ஆஜரானார். இதேபோல், சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயனும் மறு குறுக்கு விசாரணைக்காக ஆணையத்தில் ஆஜரானார். இவர்களிடம் தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார். இதனிடையே, அப்பல்லோ மருத்துவமனையில் ஆய்வு...

ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜர்

சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா மயக்கமான நிலையில் இருந்ததாகவும், அவரை ஸ்ட்ரெச்சர் மூலம் ஆம்புலன்சில் ஏற்றியதாகவும், ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான ஆம்புலன்ஸ் ஒட்டுநர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டபோது, போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு...

ஜூலை 29ல் அப்பலோ மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்துகிறது ஆறுமுகசாமி ஆணையம்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் வரும் 29-ஆம் தேதி அப்போலோ மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்துகிறது. 29-ஆம் தேதி இரவு 7 மணி முதல் 7.45 மணிவரை ஆய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வின்...

அப்பலோ மருத்துவர் சில்பா செவிலியர் ஹெலனா நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம்

ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பலோ மருத்துவர் சில்பா, நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது,  மருத்துவராக பணியில் இருந்த ஷில்பா மற்றும் செவிலியர் ஹெலனா ஆகியோருக்கு ஓய்வுபெற்ற நீதிபதி...

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சசிகலா உதவியாளர் கார்த்திகேயன் ஆஜர்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சசிகலா உதவியாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் ஆஜராகியுள்ளனர். இருவரும் ஏற்கனவே நீதிபதி ஆறுமுகசாமி விசாரணைக்கும், சசிகலா தரப்பு குறுக்கு விசாரணைக்கும் ஆஜராகியுள்ளனர். இந்நிலையில் இவர்களிடம் கூடுதல் விவரங்களை பெறுவதற்காக சம்மன்...

அப்போலோ மருத்துவமனைச் செவிலியர் இருவர் ஆறுமுகசாமி ஆணையத்தில் விளக்கம்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை மருத்துவர் நளினி, செவிலியர் பிரேமா இருவரும் விளக்கம் அளித்தனர். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஜெயலலிதாவின் வீட்டில் பணியாற்றியவர்கள் எனப் பலருக்கும்...