​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பனிப்பொழிவால் விளைச்சல் குறைவு, ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.2,500க்கு விற்பனை

பனிப்பொழிவு காரணமாக விளைச்சல் குறைந்ததால் கன்னியாகுமரியில் மல்லிகைப் பூ விலை கணிசமாக அதிகரித்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி கேரளாவிற்கும் கொண்டு செல்லப்படும் பூக்களின் மொத்த விற்பனை சந்தை கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் அமைந்துள்ளது. இங்கு மல்லிகை, பிச்சி,சம்பங்கி, வாடாமல்லி, அரளி என விதவிதமான பூக்கள்...

சத்தியமங்கலம் அருகே விளைச்சல் குறைந்ததால் மல்லி பூக்களின் விலை அதிகரிப்பு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே விளைச்சல் குறைந்துள்ளதால் மல்லி பூக்களின் விலை அதிகரித்துள்ளது. பவானிசாகர், கொத்தமங்கலம், புதுவடவள்ளி, தாண்டாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு மல்லி பயிரிடப்பட்டுள்ளது. இங்கு பொழிந்து வரும் கடும் பனி காரணமாக மல்லி பூக்களின் விளைச்சல் குறைந்துள்ளது. சந்தைகளில் மல்லி...

மல்லிகைப் பூ ஒரு கிலோவுக்கு ரூ.1200 விற்பனை

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப் பூ 1200 ரூபாய்க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சிடைந்துள்ளனர். திண்டுக்கல்லை சுற்றியுள்ள நிலக்கோட்டை, செம்பட்டி, ஏ.வெள்ளோடு, சின்னாளபட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பூக்கள் பயிரிடப்பட்டு, திண்டுக்கல் பூமார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி...

தூத்துக்குடி சந்தையில் மல்லிகைப் பூக்களின் வரத்து அதிகரித்ததால் விலை வீழ்ச்சி

தூத்துக்குடி சந்தையில் மல்லிகைப் பூக்களின் வரத்து அதிகரித்ததால் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள், வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஒட்டப்பிடாரம், தெய்வச்செயல்புரம், செய்துங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மல்லிகைப் பூ அதிக அளவு சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் மல்லிகைப்பூக்கள் தூத்துக்குடி சந்தைக்கு கொண்டுவரப்பட்டு, உள்ளூர்,...

சத்தியமங்கலம் சுற்றுப்பகுதியில் காம்பு அழுகல் நோய் பாதித்த மல்லிகைத் தோட்டங்கள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுப்பகுதியில் காம்பு அழுகல் நோய் பாதிக்கப்பட்ட மல்லிகைத் தோட்டங்களை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சத்தியமங்கலம், பவானிசாகர், கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்டுள்ளது. இவற்றில் காம்பு நோய் தாக்கி...

உசிலம்பட்டியில் மல்லிகைப் பூ விலை கிலோ 100 ரூபாயாகச் சரிவு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மல்லிகைப்பூ விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கல்லூத்து, பெருமாள்பட்டி, நல்லொச்சான்பட்டி, தொட்டப்பநாயக்கனூர், சந்தைப்பட்டி, எழுமலை உள்ளிட்ட ஊர்களில் மல்லிகை பயிரிட்டுள்ளனர். லாரிகளில் தண்ணீர் வாங்கிச் செடிகளுக்கு ஊற்றி வளர்த்துவரும் நிலையில் ஒரு கிலோ...

குண்டுமல்லி விளைச்சல் அதிகரிப்பால் விலை குறைவு

கிருஷ்ணகிரியில் குண்டுமல்லி விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அங்கு நிலவும் சீதோஷ்ண நிலையால், குண்டுமல்லி விளைச்சல் அதிகரித்துள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன், ஒரு ஏக்கரில் 20 கிலோ அளவில் இருந்த குண்டுமல்லி விளைச்சல், தற்போது ஏக்கருக்கு 60 கிலோவாக...