​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ராணுவ வீரர்கள் இடையே மோதல் -3 வீரர்கள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரின் உதாம்பூர் பகுதியில் மூன்று துணை ராணுவப் படை வீரர்களை சக வீரர் ஒருவரே சுட்டுக் கொன்றார். இங்குள்ள பட்டால் பாலியா ராணுவ முகாமில் நேற்றிரவு வீரர்கள் இடையே வெடித்த மோதலின் போது ஆத்திரமடைந்த அஜித்குமார் என்ற வீரர்  துப்பாக்கியால் சரமாரியாக...

காஷ்மீர் மாநிலம் ஜம்மு பேருந்து நிலைய குண்டு வீச்சில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்தது

காஷ்மீர் மாநிலம் ஜம்மு பேருந்து நிலைய குண்டு வீச்சில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2-ஆக அதிகரித்துள்ளது. ஜம்மு பேருந்து நிலையத்தில் குண்டு வீசப்பட்டதில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் நேற்று ஹரித்வாரைச் சேர்ந்த முகமது ஷரின் ((Mohammad Shariq)) என்ற...

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஹண்ட்வாராவில் தீவிரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். குப்வரா மாவட்டம் ஹண்ட்வாரா நகரில் உள்ள கிரால் குண்ட் என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை மேற்கொண்டுவந்தனர். அப்போது தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப்...

விமானி நினாத் மனைவி வெளியிட்ட பரபரப்பு வீடியோ

வலைதளங்களில் போருக்கு ஆதரவாக கருத்துகளை வெளியிடுவதற்கு பதில் எல்லைகளில் சென்று போரிடும்படி, விமானி நினாத் மண்டவ்கனேயின் மனைவி விஜேதா அறிவுரை கூறியுள்ளார். ஜம்மூ-காஷ்மீர் எல்லை பகுதியான பட்காமில் கடந்த மாதம் 27ம் தேதி மி-17 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் விமானப்படை வீரர்...

பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ட்ராலில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  புல்வாமா மாவட்டம் டிராலில் ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ராணுவத்தினர், சி.ஆர்.பி.எஃப். மற்றும் போலீசார் நேற்று இரவு 8 மணி முதல்...

ஜம்மு-காஷ்மீர் எல்லையோர மக்களின் பாதுகாப்புக்காக கூடுதலாக 400 பதுங்கு குழிகள்

ஜம்மு-காஷ்மீர் எல்லையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக கூடுதலாக 400 பதுங்கு குழிகளை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. காஷ்மீர் மாநில எல்லையோர பகுதிகளில், பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்குள்ள வீடுகள் சேதமடைவதுடன் உயிரிழப்புகளும்...

எல்லைக்கு அப்பால் இருந்து பாக். படைகள் அத்துமீறி தாக்குதல்

இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளன. ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம், கிருஷ்ணாகாட்டி ((Krishna Ghati)) பகுதியில் இன்று காலை 6 மணியளவில் இந்திய நிலைகளை குறிவைத்து, எல்லைக்கு அப்பால் இருந்து...

வீரமரணமடைந்த இருவரின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க முதலமைச்சர் உத்தரவு

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள் சுப்ரமணியன் மற்றும் சிவசந்திரன் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலம்,  புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நிகழ்த்திய பயங்கர...

காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா தளபதி உள்ளிட்ட 2 பேர் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பத்காம் மாவட்டத்தில், லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் முக்கிய தளபதி உள்ளிட்ட இரு தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். பத்காம் மாவட்டம் கோபால்போரா என்ற பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து...

ஜம்மு காஷ்மீரில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை, பாதுகாப்புப் படையினர் அதிரடி நடவடிக்கை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காமில், தீவிரவாதிகள் ஐந்து பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். குல்காம் மாவட்டம் கெல்லம் தேவ்சர் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைக்கவே அந்தப் பகுதியை பாதுகாப்புப் படை வீரர்கள் நேற்றிரவு சுற்றிவளைத்து சோதனை நடத்தினர். அப்போது, தீவிரவாதிகள்...