​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஜியோ நிறுவனத்தின் போட்டியை சமாளிக்க ரூ.20,000 கோடி முதலீடு செய்ய வோடபோன் ஐடியா திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடனான போட்டியை சமாளிக்கும் விதத்தில், 20 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய வோடபோன் ஐடியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சலுகைகளை வாரி வழங்கி ஜியோ நிறுவனம் தொலைத் தொடர்பு துறையில் லாபம் ஈட்டி வரும் நிலையில், ஏர்டெல் மற்றும் வோடபோன்...

25 கோடி செல்போன்கள் இனி ஸ்விட்ச் ஆப் ஆகி விடும், ஏர்டெல், ஐடியா, வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை

இன்னும் சில வாரங்களில் 25 கோடி வாடிக்கையாளர்களின் 2ஜி செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்பட உள்ளன. 2ஜி செல்போனில் மாதம் ஒன்றுக்கு 35 ரூபாய்க்கும் குறைவாக ரீசார்ஜ் செய்வோரின் செல்பேசி எண் வருங்காலத்தில் செயலிழந்துவிடும். ஏர்டெல்லுக்கு 10 கோடி வாடிக்கையாளர்களும், வோடோபோன், ஐடியா நிறுவனங்களுக்கு...

ராகுல் காந்தியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு..! பாஜக-விற்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட முடிவு

நாட்டை காப்பாற்ற அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுகூடி வருவதாக, ராகுல் காந்தியுடனான சந்திப்பிற்கு பின், ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியிருக்கிறார்.  நாட்டில், பாஜகவிற்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்ட, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். ராகுலின்...

இந்திய-பாக். வெளியுறவு அமைச்சர்கள் சந்திக்கும் திட்டத்திற்கு அமெரிக்கா வரவேற்பு

பேச்சுவார்த்தையை தொடங்காவிட்டாலும், இந்திய-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்துக் கொள்ள இருப்பதே, முக்கியமான ஒன்று என அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.  நியூயார்க்கில், ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்கும் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷியும் சந்தித்துக்...

வோடபோன் - ஐடியா நிறுவனங்கள் இணைப்பின் விளைவாக 2500 பேர் வேலையிழக்கும் நிலை

வோடஃபோன் - ஐடியா நிறுவனங்கள் இணைப்பின் விளைவாக 2500 பேர் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தொலைத்தொடர்புத்துறையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் இருந்த வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களின் இணைப்பு கடந்த வாரம் இறுதி செய்யப்பட்டது.  தற்போது 18 ஆயிரம் பேர் வேலை...

குரங்குகள் தொல்லைகளிலிருந்து தப்பிக்க உ.பி முதல்வர் யோசனை

அனுமாரை தினமும் வணங்கி, ஹனுமன் மந்திரத்தை உச்சரித்தால், குரங்குகள் எப்போதும் தொல்லை தராது என உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார். மதுரா மற்றும் பிருந்தாவன் பகுதிகளில் நிலவி வரும் குரங்குகள் தொல்லைகள் குறித்து தம்மிடம் புகார் தெரிவித்த பொதுமக்களிடம் இவ்வாறு வித்தியாசமான...

வோடபோன் ஐடியா இடையேயான இணைப்பு முழுமையாக முடிவு

வோடபோன்-ஐடியா இடையேயான இணைப்பு நடவடிக்கைகள் முழுமையாக முடிவுற்றிருப்பதால், இந்தியாவில் மிகப்பெரிய செல்போன் சேவை வழங்கும் நிறுவனமாக, வோடபோன்-ஐடியா உருவெடுத்துள்ளது. இதன் மூலம் வோடபோன்-ஐடியா நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை, 40 கோடியே 80 லட்சமாக மாறியிருக்கிறது. இதன்மூலம், பல்வேறு இலவச சலுகைகளை வழங்கி அதிகளவில்...

சேலம் - சென்னை 8வழிச்சாலைத் திட்டத்தைக் கைவிடும் எண்ணம் அரசுக்கு இல்லை - நிதின் கட்கரி

சேலம் - சென்னை 8வழிச்சாலைத் திட்டத்தைக் கைவிடும் எண்ணம் அரசுக்கு இல்லை என மத்தியச் சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மாநிலங்களவையில் உறுப்பினர் சசிகலா புஷ்பா எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் நிதின் கட்கரி எழுத்து மூலம் அளித்த...

பொன்.ராதாகிருஷ்ணன் விஷமத்தனமான கருத்தை பரப்புகிறார் - ஜெயக்குமார்

தமிழகத்தில் பயங்கரவாத அமைப்புகள் ஊடுருவிவிட்டதாக, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விஷமத்தனமான கருத்தை பரப்பி வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை புதுவண்ணாரப் பேட்டையில் தியாகராயர் கல்லூரியின் முன்னாள் மாணவர் என்ற முறையில், அங்கு புதுப்பிக்கப்பட்ட கலையரங்க திறப்பு விழா நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார்....

பிரிட்டிஷ் கிராண்ட் பிரி கார்பந்தயப் போட்டியில் ஜெர்மனி வீரர் செபஸ்டியன் வெட்டல் சாம்பியன்

பிரிட்டிஷ் கிராண்ட்பிரி கார்பந்தயப் போட்டியில் ஜெர்மனி வீரர் செபஸ்டியன் வெட்டல் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். நடப்பு சீசனில் 10-வது பார்முலா ஒன் போட்டியான பிரிட்டிஷ் கிராண்ட் பிரி கார்பந்தயம், சில்வர்ஸ்டோன் நகரில் நேற்று நடைபெற்றது. முன்னணி வீரர்கள் பங்கேற்ற இப்போட்டியில், எரிக்சன், கார்லோஸ்...