​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஈரான் மீதான பொருளாதாரத் தடையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

ஈரான் மீதான பொருளாதாரத் தடையை மனிதாபிமான அடிப்படையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரானுடனான அணு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய அமெரிக்கா, அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்தது. இதுகுறித்து ஐநாவின் சர்வதேச நீதிமன்றம் விசாரித்து வந்தது. அதில், மனிதாபிமான அடிப்படையில்,...

துயரத்திலும் கேரளாவுக்கு நிதியுதவி தந்து மனிதநேயத்தை வெளிப்படுத்திய நாகாலாந்து

நாகாலாந்து மாநிலம் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையிலும், கேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதி கொடுத்து, மனிதநேயத்தை வெளிப்படுத்தியுள்ளது. கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்கு மத்திய அரசு 600 கோடி ரூபாய் நிதி உதவி அளித்த நிலையில், தமிழகம், ஆந்திரா,...

கேரளாவுக்கு உதவ தயராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு

கேரளாவுக்கு உதவ தயராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர்  இம்ரான் கான் டிவிட்டரில் அறிவித்துள்ளார். அதில், வெள்ளத்தால் பேரழிவைச் சந்தித்துள்ள இந்தியாவின் கேரள மாநிலத்துக்காக பாகிஸ்தான் மக்களின் சார்பாக பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளார். மனிதாபிமான அடிப்படையில் கேரளாவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும்...

கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு புதிய முறையில் கல்வி; தனியார் நிறுவனத்தின் மனிதநேய பணி

கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு புதிய முறையில் கல்வி கற்பிக்கும் முறையை தனியார் நிறுவனம் ஒன்று செய்து வருகின்றது. இதுவரை 2500 குழந்தைகளை திறன் மிக்கவர்களாக மாற்றிய பயிற்சிமையத்தின் மனிதநேய பணி. பள்ளியில் ஆசிரியர் நடத்தும் பாடங்களை புரிந்து கொள்ள முடியாமல் விழிக்கும் மாணவர்களை...