​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், தமது 50ஆவது பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடி மகிழ்ச்சி

பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், தமது 50ஆவது பிறந்தநாளை, ஹெலிகாப்டரில் இருந்து குதித்து சாகசம் செய்து கொண்டாடினார். வில் ஸ்மித் செவ்வாய் கிழமை அன்று தமது 50ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். பிறந்தநாளில் வித்தியாசமான அனுபவத்தை உணர நினைத்த அவர், 550 மீட்டர்...

ஹாலிவுட் நடிகர் பர்ட் ரெனால்ட்ஸ் காலமானார்

ஹாலிவுட் நடிகர் பர்ட் ரெனால்ட்ஸ் காலமானார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஹாலிவுட்டில் பல்வேறு திரைப்படங்களில் முக்கியக் கதாப்பத்திரங்களில் நடித்துவந்த பர்ட் ரெனால்டுக்கு வயது 82. மிச்சிகனைச் சேர்ந்த அவர் ஃபுளோரிடாவில் தங்கியிருந்த நிலையில், வியாழனன்று இதய செயலிழப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக அவரது...

தொலைக்காட்சி நடிகை வேனசா மார்க்கஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொலை

அமெரிக்காவில் காவலர்களை நோக்கி பொம்மைத் துப்பாக்கியை நீட்டிய புகழ்பெற்ற நடிகை வேனசா மார்க்கஸ் சுட்டுக்கொல்லப்பட்டார். 1994முதல் 1997வரை தொலைக்காட்சியில் வெளியான இஆர் என்னும் தொடரில் செவிலியர் வெண்டி கோல்டுமேனாக நடித்தவர் வேனசா மார்க்கஸ். சீன்பீல்டு, மெல்ரோஸ் பிளேஸ் உள்ளிட்ட பல தொடர்களிலும் அவர்...

ஹாலிவுட்டில் டிரம்பை கவுரவித்து பதிக்கப்பட்டிருந்த சிறப்பு நட்சத்திர வடிவம் சேதம்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீசில் உள்ள ஹாலிவுட்டில், அதிபர் டிரம்பை பெருமைப்படுத்தும் வகையில் பதிக்கப்பட்டிருந்த, Hollywood Walk of Fame என்ற சிறப்பு நட்சத்திர வடிவம் சேதப்படுத்தப்பட்டுள்ளது. பிரபலங்களை கெளரவப்படுத்தும் வகையில், ஐந்து இதழ்கள் கொண்ட இளஞ்சிவப்பு நட்சத்திரங்களுக்கு நடுவில் பித்தளை எழுத்துகளில் பெயர்...

ஹாலிவுட் படம் பார்த்து கர்ப்பிணி மனைவி கொலை..! யூடியூப் வீடியோ விபரீதம்

விழுப்புரம் மாவட்டம் திருகோவிலூர் அருகே ஹாலிவுட் படத்தின் திகில் கொலை காட்சிகளை பார்த்து , கர்ப்பிணி மனைவியின் வாயை கட்டி சகதியில் மூழ்கடித்து கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளான். காவல்துறையில் சிக்கிக்கொள்ளாமல் கொலை செய்வது எப்படி ? என்று 1...

டாம் க்ரூசின் Mission: Impossible – Fallout படத்தில் காஷ்மீர்

பிரபல ஹாலிவுட் ஆக்சன் நாயகன் டாம் க்ரூசின் மிஷன் இம்பாசிபிள் (mission impossible) படங்களின் தொடர்ச்சியாக வெளியாக உள்ள புதிய படத்தில் ஜம்மு காஷ்மீர் கதைக்களமாக இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் நடப்பது போன்று இக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் படம் காஷ்மீரை மையமாகக்...

பிரான்சில் ஹாலிவுட் திரைப்பட பாணியில் ஹெலிகாப்டரில் தப்பிய கைதி

பிரான்சில் பேர் போன திருடன் ஒருவன், ஹாலிவுட் திரைப்பட பாணியில் சிறையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் தப்பிச் சென்றுள்ளான். ரெடோயின் ஃபாய்ட் (( Redoine Faid )) என்ற அவன், வங்கிக் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு கொள்ளை வழக்குகள் தொடர்பாக கைதாகி, 25...

வழிப்பறிக் கொள்ளையர்களிடம் இருந்து தொழிலாளரைக் காப்பாற்றிய ஹாலிவுட் நடிகர்

ஹாலிவுட் நடிகர் பெனடிக்ட் கம்பர்பேட்ச், துணிச்சலுடன் லண்டன் தெருவில் வழிப்பறிக் கொள்ளையர்களிடம் இருந்து ஒருவரைக் காப்பாற்றியுள்ளார். செர்லாக் என்கிற தொலைக்காட்சித் தொடரில் துப்பறியும் வீரரான செர்லாக் ஹோம்சாக நடித்துப் புகழ்பெற்றவர் பெனடிக்ட் கம்பர்பேட்ச். இவர் The Hobbit; Avengers Infinity War, The...

பாலியல் புகாரில் சிக்கிய ஆலிவுட் தயாரிப்பாளர் ஹார்வே வெயின்ஸ்டின் ஜாமீனில் விடுவிப்பு

அமெரிக்காவில், பாலியல் புகாரில் சிக்கி போலீசில் சரணடைந்த ஆலிவுட் தயாரிப்பாளர் ஹார்வே வெயின்ஸ்டின் (Harvey Weinstein) ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவர் மீது 70க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார்களைக் கூறி வந்தனர்.  இரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய விவகாரத்தில் ஹார்வே வெயின்ஸ்டின்...

8 வயது கதுவா சிறுமி வழக்கில் ஆஜராகும் பெண் வழக்கறிஞர் தீபிகாவுக்கு ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன் ஆதரவு

கதுவா சிறுமி வழக்கில் ஆஜராகும் பெண் வழக்கறிஞருக்கு, ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன் ஆதரவு தெரிவித்துள்ளார். ஜம்முகாஷ்மீர் மாநிலம் கதுவாவில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்,...