​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சோமஸ்கந்தரை அலங்கரிக்க சோம்பல்..! தூங்கி வழிந்த அதிகாரிகள்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவிற்கு புராதன சோமாஸ்கந்தர் சிலையை பயன்படுத்த உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்ட நிலையில், 24 மணி நேரம் கடந்தும் திருவிழாவுக்கு அந்த சிலையை தயார் செய்யாமல் இந்து சமய அறநிலையத்துறை அலட்சியம் காட்டிவருவதாக புகார்...

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் விழாவில் பழமையான சோமாஸ்கந்தர் சிலையை பயன்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் விழாவில் பழமையான சோமாஸ்கந்தர் சிலையை பயன்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து கொடியேற்றத்துடன் பங்குனி உத்தரவி திருவிழா தொடங்கியது. காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோவிலில் உற்சவர் சோமாஸ்கந்தர் சிலை சிதிலடைந்ததாக கூறி 111 கிலோ எடையில் புதிய சிலை செய்யப்பட்டது....

ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் இரண்டாவது நாளாக வருமான வரிச்சோதனை

கோவை பீளமேட்டில் உள்ள ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் இரண்டாவது நாளாக வருமான வரிச்சோதனை நடைபெற்று வருகிறது. கோவை ஹிந்துஸ்தான் கல்வி நிறுவனமானது வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் பத்துக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், பீளமேடு...

மதுரை மீனாட்சி கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் சொத்துக்கள் எவ்வளவு?

மதுரை மீனாட்சி கோவில் , ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் சொத்துக்கள் எவ்வளவு? என அறநிலையத்துறை ஆணையர் அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட 4 ஆயிரம் கோடி ரூபாய்...

இந்திய விமானப்படையில் வரும் மார்ச் மாதத்திற்குள் கூடுதலாக 4 தேஜாஸ் விமானங்கள் இணைகின்றன

தேஜாஸ் எம்கே1 என்ற இலகு ரக போர் விமானங்களை இயக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால், இந்திய விமானப்படையில் கூடுதலாக 4 தேஜாஸ் விமானங்கள் சேர்க்கப்பட உள்ளன. பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டில்ஸ் லிமிடெட், தேஜாஸ் போர் விமானங்களை தயாரித்து வருகிறது. நடுவானிலேயே...

பத்திரிகைத் தர்மம் பற்றி நிர்மலா சீதாராமன் சான்றளிக்கத் தேவையில்லை - இந்து ராம்

தன்னுடைய பத்திரிகைத் தர்மத்துக்கு நிர்மலா சீதாராமன் சான்றிதழ் தரத் தேவையில்லை என இந்து நாளிதழ் ஆசிரியர் ராம் தெரிவித்துள்ளார். ரபேல் உடன்படிக்கையில் பிரதமரின் தலையீடு இருந்ததாக இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதன் அடிப்படையில் அனில் அம்பானி முப்பதாயிரம் கோடி ரூபாய் ஆதாயம்...

பாகிஸ்தானில் நீதிபதியாகும் முதல் இந்துப் பெண்

பாகிஸ்தான் நாட்டில் நீதிபதியாக பதவியேற்க உள்ள முதல் இந்துப் பெண் என்ற அந்தஸ்தை சுமன் குமாரி பெற்றுள்ளார். எல்.எல்.பி படிப்பையும், கராச்சியில் உள்ள ஸாபிஸ்ட் ((Szabist)) பல்கலைக்கழகத்தில் சட்ட மேற்படிப்பையும் சுமன் குமாரி படித்தார். சிந்து மாகாணம், குவாம்பர் ஷாதாத்கோட் ((Qambar shahdadkot))...

புதிதாக 8 போர் விமானங்களை வாங்க இந்திய விமானப்படை திட்டம்

ஹெச்ஏஎல் எனப்படும் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து புதிய 8 போர் விமானங்களை வாங்க இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த காலங்களில் பல்வேறு விபத்துக்களில் சிக்கிய மற்றும் நவீன போர் திறனுக்கு ஈடுதராத பழைய விமானங்களின் இழப்பை ஈடுகட்டவும் இந்திய...

இந்து - முஸ்லிம்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்தும் அரசியல்வாதிகளை கொளுத்துங்கள் என உத்தரபிரதேச மாநில அமைச்சர் பேச்சு

இந்து - முஸ்லிம்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்தும் அரசியல்வாதிகளை கொளுத்துங்கள் என உத்தரபிரதேச மாநில அமைச்சர் ஒருவர் பேசி உள்ளார். அந்த மாநிலத்தின் அலிகரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சரும், பா.ஜ., கூட்டணியை சேர்ந்தவருமான ஓ.பி.ராஜ்பார், மத அடிப்படையில் மக்களை பிரிக்க...

ஒரு விமானம் கூட வழங்காத டாசல்ட்க்கு ரூ.20,000 கோடி விடுவிப்பு - ரபேல் விவகாரத்தில் ராகுல் மீண்டும் குற்றச்சாட்டு

ஒரு ரபேல் விமானத்தை கூட வழங்காத, பிரான்சின் டசால்ட் நிறுவனத்திற்கு கோடிக்கணக்கில் பணத்தை வழங்கும் பிரதமர் நரேந்திர மோடி, பொதுத்துறை நிறுவனமான HALக்கு பணம் கொடுக்க மறுப்பதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார்.  ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக, வீடியோ...