​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

எச்.ராஜா உருவபொம்மையை எடுத்துக்கொண்டு ஓடிய போலீசார்

திருச்சியில் எச்.ராஜா உருவபொம்மையை எரிக்க முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகே திரண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், திருமாவளவனுக்கு எதிராக எச்.ராஜா அவதூறாகப் பேசி வருவதாகக் கூறி முழக்கங்களை எழுப்பினர். பின்னர்...

வைகோவுக்கு நாவடக்கம் தேவை - ஹெச். ராஜா

வைகோவுக்கு நாவடக்கம் தேவை என்றும் வார்த்தைகளை அளந்து பேச வேண்டும் என்றும் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா கூறினார். நாமக்கல்லில் திருமண விழா ஒன்றில் கலந்துகொள்ள வந்த ஹெச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். 67 ஆண்டுகளாக பணம் சம்பாதிப்பதிலும் போகங்களை அனுபவிப்பதிலும்...

பொன் மாணிக்கவேலின் பணி நீட்டிப்பு வரவேற்கதக்கது - எச்.ராஜா

சிலை கடத்தல் பிரிவு போலீஸ் ஐ.ஜி பொன். மாணிக்கவேலுக்கு பணி நீடிப்பு வழங்கியதற்கு பா.ஜ.க. வரவேற்பு தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மேல்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா, முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்பட பல சிலை...

பொன். மாணிக்கவேலுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் : ஹெச். ராஜா

சிலை கடத்தல் தடுப்புப்பிரிவின் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட வேண்டுமென பாசுக தேசியச் செயலர் ஹெச். ராஜா வலியுறுத்தியுள்ளார். சென்னை அயனாவரத்தில் தீபாவளி கொண்டாடிய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் உள்ள சிவாலயத்தில் பச்சை...

மசூதிகளில் அகமதியா முஸ்லீம்கள் அனுமதி என தீர்ப்பு கூற முடியுமா? - எச்.ராஜா கேள்வி

சபரிமலையில் அனைத்து பெண்களும் செல்லலாம் என கூறிய தீர்ப்பு குறித்து பேசிய ராஜா, அனைத்து மசூதிகளிலும் அகமதியா முஸ்லீம்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என தீர்ப்பு கூற முடியுமா என கேள்வி எழுப்பினார். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில்...

கமல்ஹாசனை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை: ஹெச்.ராஜா

நடிகர் கமல்ஹாசனை தாங்கள் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை என பாஜக தேசியசெயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார். நெல்லை மகாபுஷ்கர விழாவில் கலந்து கொண்டு, குறுக்குதுறை முருகன் கோவில் அருகே புனித நீராடிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஸ்வரூபம் படத்திற்காக சிலரிடம் மண்டியிட்ட கமலுக்கு...

தமிழகத்தில் திமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் மட்டுமே ரத யாத்திரையை எதிர்ப்பதாக ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

தமிழகத்தில் திமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் மட்டுமே ரத யாத்திரையை எதிர்ப்பதாக, பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார். தாமிரபரணி மகாபுஷ்கர விழிப்புணர்வு ரத யாத்திரையை, ஹெச்.ராஜா, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர்  மதுரை மீனாட்சியம்மன் கோவில்...

ஒட்டுமொத்த அறநிலைத்துறையும் தூர்வாரப்பட வேண்டும் : ஹெச்.ராஜா

ஒட்டுமொத்த அறநிலை துறையும் தூர்வாரப்பட வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார். எழுத்தாளர் உமரி காசிவேலு எழுதிய 'பிஷப் கால்டுவெல்லின் பொய்யுரையும் திராவிட இனவாதமும்' என்ற நூல் வெளியீட்டு விழா, சென்னை தி நகரில் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய...

H ராஜா மீதான நீதிமன்ற அவமதிப்பு புகார்: குற்றச்சாட்டுக்கு ஆளான நபரை அழைத்து விளக்கம் கேட்க வேண்டியதில்லை

ஹெச்.ராஜா விவகாரத்தில், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளான நபரை அழைத்து விளக்கம் கேட்கும் அதிகாரம் அரசு தலைமை வழக்கறிஞருக்கு இல்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  நீதிமன்றத்தை தரக்குறைவாக பேசியதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது குற்றச்சாட்டு உள்ளது. அவரது விளக்கத்தை கேட்காமலேயே,...

பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு

கடலூர் அதிமுக எம்.பி. புகாரின் பேரில், பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற இந்து ஆலயங்கள் மீட்பு...