​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

விலங்குகளின் உடற்கூறுகளை விவரிக்கும் கண்காட்சி

ஜெர்மனியில் விலங்குகளின் உடற்கூறுகளை விவரிக்கும் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. ஜெர்மனியை சேர்ந்த கன்தெர் வோன் ஹஜென்ஸ் (Gunther von Hagens) என்ற உடற்கூறு ஆய்வாளர் 1995ஆம் ஆண்டு முதல் மனித உடற்கூறுகளை விவரிக்கும் கண்காட்சியை பல நாடுகளில் நடத்தி வருகிறார்.இந்நிலையில் இவர் தற்போது தெற்கு...

ஜெர்மனியில் பெய்த ஆலங்கட்டி மழையில் வாகனங்கள் கடும் சேதம்

ஜெர்மனியில் பெய்த ஆலங்கட்டி மழையால் வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் கடந்த சில தினங்களாக புயல் சின்னம் இருந்து வந்தது. இந்நிலையில் அங்கு பெரிய அளவிலான ஆலங்கட்டி மழை பெய்தது. இதில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து...

டாடா ஸ்டீல் - தைசன்கிரப் நிறுவனங்கள் இணைப்புக்கு தடை

ஜெர்மனியை சேர்ந்த தைசன்கிரப் என்ற ஸ்டீல் தயாரிப்பு நிறுவனத்தை டாடா ஸ்டீலுடன் இணைக்கும் நடவடிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் முட்டுக்கட்டை போட்டுள்ளது. சீனாவின் ஸ்டீல் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் விதத்தில் ஆர்செலர்மிட்டல் நிறுவனத்திற்கு அடுத்து, இரண்டாவது பெரிய ஐரோப்பிய ஸ்டீல் நிறுவனத்தை உருவாக்கும் முயற்சியாக இந்த...

ஜெர்மனியில் சர்வதேச மணல் சிற்பம் செய்யும் திருவிழா

உலகின் மிகப் பெரிய மணல் சிற்பம் ஜெர்மனியில் செய்யப்பட்டுள்ளது. பின்ஸ் ((Binz)) என்ற இடத்தில் சர்வதேச மணல் சிற்பத்திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு மிகப் பெரிய கோபுரம் போன்று மணல் சிற்பம் அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட போட்டியில் 54 புள்ளி...

ஜெர்மனி செல்ல வேண்டிய விமானம் தவறுதலாக ஸ்காட்லேண்டில் தரையிறக்கம்

ஜெர்மனிக்கு செல்ல வேண்டிய விமானம் தவறுதலாக ஸ்காட்லேண்டுக்கு சென்றது தொடர்பாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. 97 பேர் பயணிக்கக் கூடிய BAe-146 விமானம் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் சார்பில் லண்டனில் இருந்து டபிள்யூ.டி.எல். ((WDL)) வான் போக்குவரத்து சேவை நிறுவனத்தால்...

1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான கட்டடம் வெடி வைத்து தகர்ப்பு

ஜெர்மனியில் 20 தளங்கள் கொண்ட பழைய கட்டடம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. நாற்பதாண்டுகளுக்கு முன் டுயிஸ்பர்க் என்ற இடத்தில் கட்டப்பட்ட 20 தளங்களைக் கொண்ட ஒயிட் ஜெயண்ட் கட்டடத்தில் குடியிருப்புகளும், அலுவலங்களும் செயல்பட்டு வந்தன. பழமை காரணமாக அதனை இடிக்க முடிவு செய்யப்பட்டு,...

ஜீன்ஸ் பேன்டைப் பயன்படுத்தி கடலில் மிதந்து உயிர் தப்பிய நபர்

நியூசிலாந்தில் கடலில் விழுந்த ஒருவர் தமது ஜீன்ஸ் பேன்டையே மிதவையாகப் பயன்படுத்தி உயிர் தப்பிய காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த 6-ம் தேதி பிற்பகலில் தொலாகா பே என்ற கடற்பகுதியில் கரையில் இருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் படகு ஒன்றில் ஜெர்மனியைச் சேர்ந்த...

வீட்டின் மேற்கூரை விழுந்து காரில் வந்தவர் உயிர் தப்பிய அதிசயம்

ஜெர்மனியில் திடீரென வீசிய சூறாவளிக் காற்றில் வீட்டின் மேற்கூரை விழுந்ததில் காரில் சென்றவர்கள் உயிர் தப்பினர். எபர்ஹார்ட் என்ற இடத்தில் நேற்று திடீரென சூறைக்காற்று வீசியது. மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றின் வேகத்தில் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும்...

ஜெர்மனியில் களை கட்டிய கலாச்சார திருவிழா

ஜெர்மனியில் நடைபெற்ற கலாச்சார விழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்நாட்டின் டசல்டோர்ப் மற்றும் கோலென் நகரங்களில் நடைபெற்ற விழாவில் அரசியல் தலைவர்களை கேலி செய்யும் அலங்கார வண்டிகளே அதிகம் இடம் பிடித்தனர். பத்திரியாளர்கள் கொலையில் தொடர்புடையவராக கருதப்படும் சவுதி அரேபிய பட்டத்து இளவரசரை அமெரிக்கா...

பாதாளச் சாக்கடை மூடிக்குள் சிக்கிய எலி மீட்பு

ஜெர்மனியில் பாதாளச் சாக்கடை மூடிக்குள் சிக்கிய எலியை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர். பென்ஷியம் ((Bensheim)) என்ற இடத்தில் உண்டு கொழுத்த எலி ஒன்று சாலையில் பாதாளச் சாக்கடை மூடியில் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டது. இதனைக் கண்ட விலங்குகள் நல...