​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தை.

மேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து சத்தியமங்கலம் வனப்பகுதியில் விட்டனர். சிறுமுகை அருகே உள்ள மோத்தேபாளையம் கிராமம் மற்றும் அறிவொளிநகர் பகுதியில் நாய்கள் மற்றும் கால்நடைகளை, கடந்த 3 மாதங்களாக வேட்டையாடி வந்த சிறுத்தையைப் பிடிப்பதற்காக வனத்துறையினர்...

பசுமை காடுகளை பாதுகாக்க சூரியசக்தியில் இயங்கும் ஆட்டோ ஒன்றை வடிவமைத்த பொறியியல் மாணவர்கள்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பசுமை காடுகளை பாதுகாக்கும் வகையில், சூரியசக்தியில் இயங்கும் ஆட்டோ ஒன்றை பொறியியல் மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். அண்ணாமலையார் கோயிலில் மாதந்தோறும் பௌர்ணமி தினங்களில், வயதான பக்தர்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களில் கிரிவலம் வருகின்றனர். இந்த வாகனங்களின் புகையால், கிரிவலப்பாதையில் உள்ள மரங்கள்,...

மேகமலை வன உயிரிச் சரணாலயத்தில் தீயால் அரிய வகை மூலிகைகள்,தாவரங்கள் தீயில் எரிந்து நாசம்

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள மேகமலை வன உயிரிச் சரணாலயத்தில் பற்றி எரியும் காட்டுத் தீயால் அங்குள்ள அரியவகை மரங்கள் எரிந்து நாசமாகும் அபாயம் எழுந்துள்ளது. வண்ணத்திப்பாறை வெண்ணியாறு பீட் பகுதியில் காட்டுத் தீ கொளுந்து விட்டு எரிகிறது. இந்த காட்டுத்தீயால்...