​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆலந்தூர் மெட்ரோ ரயில்நிலைத்தில் ஆப் மூலம் ஷேர் ரைடு புக் செய்து பயணிக்கும் சேவை இன்று முதல் அமல்

சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து ஐ.டி. நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்களுக்குச் செல்ல ஆப் மூலம் இயங்கும் ஏ.சி., வேன் சேவை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. உபெர், ஓலா போன்ற பல பயணிகள் பகிர்ந்து செல்லக் கூடிய பயணம் போன்ற...

நடிகர் சக்தி குடிபோதையில் வாகனத்தை ஓட்டிச் சென்றதால் விபத்து

திரைப்பட இயக்குனர் பி.வாசுவின் மகனான நடிகர் சக்தி, சென்னையில், குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.  சூளைமேடு இளங்கோவடிகள் தெருவில் தனது Ford Ecosport காரில் வேகமாகச் சென்று, நின்று கொண்டிருந்த மற்றொரு கார் மீது மோதி...

ஃபோர்டு - பைடு நிறுவனங்களின் தானியங்கி கார் சோதனை ஓட்டத்திற்கு அனுமதி

அமெரிக்காவின் ஃபோர்டு நிறுவனம், சீனாவின் தேடு பொறியான பைடு உடன் இணைந்து தானியங்கி கார் திட்டத்தை மேற்கொள்கிறது. தானியங்கிக் கார் தயாரிப்பில் ஈடுபட உலகின் சில முன்னணி கார் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. அந்த வரிசையில், டெய்ம்லர் ஏ.ஜி....

அமெரிக்காவைத் தாக்கிய மிக்கெல் புயலால் பலியானோர் எண்ணிக்கையை கணக்கிட முடியாமல் அதிகாரிகள் திணறல்

அமெரிக்காவைத் தாக்கிய மிக்கெல் புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிட முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். வடக்கு புளோரிடா உள்ளிட்ட பகுதிகளை கடந்த சில தினங்களுக்கு முன் மிக்கெல் புயல் தாக்கியது. 4ம் நிலை புயலாக அறியப்பட்ட இதனால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன. இதன்...

உச்சநீதிமன்ற நீதிபதியாக டிரம்ப்பால் பரிந்துரைக்கப்பட்ட பிரெட் கவனா

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக அதிபர் டிரம்பால் பரிந்துரைக்கப்பட்ட பிரெட் கவனாவுக்கு (Brett Kavanaugh) எதிரான பாலியல் புகார் விவகாரத்தில் ஜனநாயகக் கட்சியினர் அரசியல் விளையாட்டு நடத்துவதாக புகார் எழுந்துள்ளது. பிரெட் கவனாவை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதன் மூலம் குடியரசுக் கட்சியினர் நீண்ட காலம்...

7,200 ஆயிரம் Ford EcoSport கார்களைத் திரும்பப் பெற Ford நிறுவனம் முடிவு

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட 7 ஆயிரத்து 200 ஃபோர்டு எகோ ஸ்போர்ட் (Ford EcoSport) கார்களை திரும்பப் பெற ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது. 2017 நவம்பர் முதல் கடந்த மார்ச் வரை தயாரிக்கப்பட்ட பெட்ரோல் மாடல் கார்களை மட்டும் திரும்பப் பெறப்...

புகழ் பெற்ற வாடிகன் தேவாலயத்தில் முதல் முறையாக இன்னிசை கச்சேரி

வாடிகன் நகரில் உள்ள சிஸ்டைன் தேவாலயத்தில் முதல் முறையாக இன்னிசை கச்சேரி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மைக்கேல் ஏஞ்சலோவின் புகழ் பெற்ற ஓவியங்களை கூரை மற்றும் சுவர்களில் தாங்கி உள்ள அந்த தேவாலயத்தில் இங்கிலாந்து இசை குழுவினர் மதம் சார்ந்த இசை நிகழ்ச்சியை...

எஸ்.யூ.வி. மற்றும் மின்சார வாகனங்களை தயாரிக்க ஃபோர்டு - மகிந்திரா ஒப்பந்தம்

எஸ்.யூ.வி. மற்றும் மின்சார வாகனங்களை தயாரிக்க ஃபோர்டு நிறுவனமும், மகிந்திரா நிறுவனமும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் அனைத்துவ் வாகனங்களும் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களாக மாற்றப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். இதுபோன்று பல்வேறு நாடுகளின் கொள்கைகள்...

மகளிர் தின வாழ்த்துக்களை பெண் துப்புரவாளர் அகற்றியதற்காக Oxford மன்னிப்பு கோரியது

இங்கிலாந்தில் மகளிர் தின வாழ்த்துக்கள் என்ற எழுத்தை படிக்கட்டிலிருந்து பெண் துப்புரவாளர் அகற்றிய புகைப்படம் வெளியானதையடுத்து ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மன்னிப்பு தெரிவித்துள்ளது. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கிளாரன்டன் கட்டிட படிக்கட்டில் ‘ஹேப்பி இன்டர்நேஷனல் வுமென்ஸ் டே’ என எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து அதை அங்கிருந்த பாதுகாவலர்கள்...

சிறுவாணியில் தமிழகத்தின் உரிமையை விட்டுத்தர முடியாது - எஸ்.பி. வேலுமணி

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கேரள அரசின் முடிவைத் தடுக்க, தமிழக அரசு சட்டப்படி போராடும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை ஆர்.எஸ்.புரத்தில் நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பைகளை...