​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கேரளத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது...

கேரளத்தில் ரெட் அலர்ட்  எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு நிவாரணப் பணிகள் மும்முரம் அடைந்துள்ளன.  கேரளத்தில் மழை குறைந்து வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளதால் ரெட் அலர்ட் அபாய எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களை விமானப்படையினர்...

வைகை அணையின் நீர்மட்டம் 66அடியைத் தாண்டியதால் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 66அடியைத் தாண்டியுள்ளதால் ஆற்றங்கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் வருவதாலும் தேனி மாவட்டத்தில் வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளதாலும்...

காவிரி ஆற்றில் அபாய அளவைத் தாண்டி தண்ணீர்..! டெல்டா மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரி ஆற்றில் அபாய அளவைத் தாண்டி தண்ணீர் பாய்வதால் திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  காவிரி ஆற்றில் 13 வருடங்களுக்கு பிறகு தற்போது அபாய அளவைத் தாண்டி தண்ணீர் செல்வதால் வெள்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது...

கர்நாடகத்தின் குடகு, மைசூர், சாமராஜநகர் மாவட்டங்களில் வெள்ள அபாயம்

மைசூர், மாண்டியா, சாமராஜநகர் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் காவிரி ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல் சிவமோகா மாவட்டத்தில் உள்ள பத்ரா அணை நிரம்பிவழிகிறது. குடகு, தெற்குக் கன்னட, ஹசன், சிக்மகளூர், சிவமோகா, மைசூர், சாமராஜநகர் மாவட்டங்களில் பலத்த மழை...

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரி ஆறு கரைபுரண்டு ஓடுவதால், 7 மாவட்டங்களில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரங்களில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தருமபுரி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தண்டோரா மற்றும் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.   சேலம் மாவட்டத்தில்...

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 1 லட்சத்து 10ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு..! காவிரி கரையோரம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளதை அடுத்து, ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி...

ஒகேனக்கல் கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை..!

கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீரால், ஒகேனக்கல் அருவிக்கு...

ஜம்மு காஷ்மீரின் ஜீலம் நதியில் அபாயக்கட்டத்தைத் தாண்டிய வெள்ளப்பெருக்கு

கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஜம்மு காஷ்மீரின் ஜீலம் நதியில் வெள்ளப்பெருக்கு அபாயக்கட்டத்தை தாண்டி உள்ளது. மேலும், ஸ்ரீநகர் உட்பட தெற்கு காஷ்மீரின் தாழ்வான பகுதிகளில் மழைவெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன....

வெள்ள அபாயம் பற்றி எச்சரிக்கை விடுப்பது தொடர்பாக கூகுள் நிறுவனத்துடன் மத்திய நீர் ஆணையம் புதிய ஒப்பந்தம்

வெள்ள அபாயம் பற்றி 3 நாட்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுப்பது தொடர்பாக கூகுள் நிறுவனத்துடன் மத்திய நீர் ஆணையம் புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. வெள்ள அபாயம் குறித்து, தற்போது ஒரு நாளைக்கு முன்பாக மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது. இந்நிலையில், வெள்ள அபாயத்தை...

காவிரியில் பாயும் வெள்ளம்... கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...

கர்நாடகத்தில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் கூறியுள்ளது.  தென்மேற்கு பருவமழையின் புண்ணியத்தால் காவிரியின் குறுக்கே...