​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சேலம் உருக்காலை, எண்ணூர் துறைமுகத்தை தனியார் மயமாக்க முடிவு

சேலம் உருக்காலை நிறுவனம், எண்ணூர் துறைமுகம் உள்பட 28 பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அரவிந்த் கன்பத் சாவந்த் தெரிவித்துள்ளார். மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அவர், நலிவடைந்த மற்றும் நட்டத்தில் இயங்கி வரும் எச்எம்டி...

வீடு புகுந்து ரவுடி சரமாரியாக வெட்டிக் கொலை

சென்னை, எண்ணூரில் மனைவி கண்முன்னே பிரபல ரவுடியை கொலை செய்யப்பட்டார். எண்ணூர், சுனாமி குடிருயிப்பு பகுதியை  சேர்ந்த பிரபல ரவுடி பாண்டியன், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சின்ன மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த யாதவ சங்க தலைவர் பாண்டியமணி என்பவரை கொலை வழக்கில்...

எண்ணூர் சதுப்புநிலத்தில் நிலக்கரி சாம்பல் கொட்டுவதற்கு வல்லூர் அனல் மின் நிலையத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு

சென்னை எண்ணூர் பகுதியில் உள்ள சதுப்பு நில பகுதிகளில் நிலக்கரி சாம்பலை கொட்டக் கூடாது என, வல்லூர் அனல் மின் நிலையத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. இதுதொடர்பாக, சென்னை எண்ணூரைச் சேர்ந்த சரவணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்....

கடல்நீரில் மூழ்கி நிலக்கரிகளை சேகரித்து விற்கும் மீனவ மக்கள்

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே அதிகளவில் ஒதுங்கிய நிலக்கரி துண்டுகளை, மீனவ மக்கள், போட்டிப்போட்டு சேகரித்து எடுத்துச் சென்றனர்.. எண்ணூர் துறைமுகத்திற்கு கப்பலில் கொண்டு வரப்படும் நிலக்கரி, மழை, புயல் நேரங்களில், கடலில் கொட்டுவது வழக்கமாக உள்ளது. மேலும், எண்ணூர் துறைமுகத்தில்...

வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு ஜோடி யானை தந்தங்கள் பறிமுதல்

எண்ணூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு ஜோடி யானைத் தந்தங்களை போலீஸார் கைப்பற்றினர். பூந்தமல்லி போலீசார் நேற்றிரவு நடத்திய வாகன சோதனையில் சந்தேகத்திற்கிடமான இருவரின் செல்போன்களை பறிமுதல் செய்தனர் அதில் யானை தந்தங்களின் புகைப்படங்கள் இருந்ததை கண்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் எண்ணூரை...

எண்ணூர், நாகை, கடலூர் துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

சென்னை எண்ணூர், நாகை, கடலூர், உள்ளிட்ட துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறி, திங்களன்று பிற்பகலில் ஆந்திர மாநிலத்தில் கரையைக் கடக்கும் என சென்னை வானிலை...

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் காத்திருந்த கப்பல்களில் சரக்குகள் இறக்கும் பணி தொடக்கம்

சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்ட கப்பல், வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, ஏற்கனவே காத்திருந்த கப்பல்களிலிருந்து சரக்குகள் இறக்கப்பட்டு வருகின்றன. மார்ஷல் தீவிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றி வந்த எம்.டி. கோரல் ஸ்டார் என்ற கப்பல், கடந்த...

எண்ணூர் துறைமுகத்தில் கப்பலில் இருந்து கடலில் கசிந்த கச்சா எண்ணெய் அகற்றம்

சென்னை எண்ணூர் துறைமுகத்தில் கப்பலில் இருந்து கடலில் கசிந்த எண்ணெயின் பெரும் பகுதி அகற்றப்பட்டு விட்டதாக இந்திய கடலோர காவல் படை தெரிவித்துள்ளது. இரு தினங்களுக்கு முன்பு காமராஜர் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் இருந்து 2 டன் கச்சா எண்ணெய் கடலில்...

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் கப்பலில் எண்ணெய்க் கசிவு

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் கோரல் ஸ்டார்ஸ் என்னும் கப்பலில் இருந்து எண்ணெய் கசிந்த நிலையில் அந்த எண்ணெய்ப் படலத்தை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இது பற்றி தகவல் அறிந்ததும் காமராஜர் துறைமுகம் எண்ணூர்த் துறைமுகம் அகியவற்றின் அதிகாரிகள், கடலோரக் காவல்படையினர் அங்கு...

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு மறு டெண்டர் விட நடவடிக்கை - அமைச்சர் தங்கமணி

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு மறு டெண்டர் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் ஆண்டார்குப்பத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விரிவாக்கப் பணிகள் தாமதமாகி வருவது குறித்த கேள்விக்கு ஏற்கனவே ஒப்பந்தம் எடுத்தவர்...