​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உலக முட்டை நாளை முன்னிட்டு, சென்னை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு 1.02இலட்சம் முட்டைகள் இலவசம்

உலக முட்டை நாளை முன்னிட்டுச் சென்னை விருகம்பாக்கம் ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு எஸ்கேஎம் நிறுவனம் ஒரு இலட்சத்து இரண்டாயிரம் முட்டைகளை இலவசமாக வழங்கியுள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் இரண்டாவது வெள்ளிக்கிழமை உலக முட்டை நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி உலக முட்டை நாளான...

முட்டைக்கு நியாயமான விலையை நிர்ணயிப்பது தொடர்பாக 10 நாட்களில் பரிசீலித்து முடிவெடுக்கப்படும் : தமிழக அரசு

தமிழகத்தில் முட்டைக்கு நியாயமான விலையை நிர்ணயிப்பது தொடர்பாக 10 நாட்களில் பரிசீலித்து முடிவெடுப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு அல்ல என்பதால் விலையை நிர்ணயிக்க அதிகாரம் இல்லை...

முட்டைகளை திருடிய ஆந்திரா காவலர்

திருப்பதியில் காவலர் ஒருவர் முட்டைகளை திருடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. கொரலகுண்டா பகுதியில் உள்ளது அனு சிக்கன் செண்டர். இங்கு நேற்றிரவு சென்ற காவலர் ஒருவர், கடையில் இருந்த 4 முட்டைகளை திருடி விட்டு ஒன்றும் தெரியாதது...

சத்துணவு முட்டைகளை நேரடியாக கொள்முதல் செய்தால் விலை குறைப்பு - தமிழ்நாடு முட்டை கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனம்

சத்துணவுக்கான முட்டைகளை தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் மூலம் நேரடியாக கொள்முதல் செய்தால் கிறிஸ்டி நிறுவனத்தை விட விலையை குறைத்து தர முடியும் என்று தமிழ்நாடு முட்டை கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. பண்ணையாளர்களுக்கு கிறிஸ்டி நிறுவனம் 31 கோடி ரூபாய் நிலுவை...

முட்டை கொள்முதலில் ரூ.5,000 கோடி ஊழல் என்று தமிழக அரசின் மீது குற்றச்சாட்டு கூறவில்லை - பொன்.ராதாகிருஷ்ணன்

முட்டை கொள்முதலில் 5 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்று, தமிழக அரசு மீது தாம் குற்றச்சாட்டு ஏதும் முன்வைக்கவில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். முட்டை ஊழல் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, தமிழகம் மொட்டைபோடப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று மட்டுமே...

சத்துணவு முட்டை டெண்டரை தங்களிடம் வழங்க வேண்டும், கோழிப்பண்ணையாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை

அரசுக்கு குறைந்த விலையில் தரமான சத்துணவு முட்டைகளை நேரடியாக விநியோகம் செய்ய தயார் எனவும் எனவே டெண்டரை தங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் கோழிப்பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசுப் பள்ளிகளுக்கு சத்துணவு முட்டைகளை விநியோகம் செய்துவந்த திருச்செங்கோடு கிறிஸ்டி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர்...

சத்துணவு முட்டை டெண்டருக்கு விண்ணப்பித்திருந்த 6 நிறுவனங்களின் டெண்டர் கோரும் விண்ணப்பங்கள் நிராகரிப்பு

தமிழகத்தில் உள்ள குழந்தைகள் மையங்கள், பள்ளிகளில் உள்ள சத்துணவுக் கூடங்களுக்கு முட்டை வழங்குவதற்கான டெண்டருக்கு 6நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் அவை அனைத்துமே நிராகரிக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள குழந்தைகள் மையங்கள், தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றில் உள்ள சத்துணவுக் கூடங்களுக்கு...

மகாராஷ்டிர மாநிலத்தில் கோழிகளைக் கொன்று முட்டைகளை விழுங்கிய நல்ல பாம்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் கோழிகளைக் கொன்று முட்டைகளை விழுங்கிய நல்ல பாம்பு சிக்கியது. சந்திரப்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் புகுந்த நல்லபாம்பு ஒன்று அங்கிருந்த கோழிக்கூண்டுக்குள் சென்றது. பின்னர் பாம்பு தீண்டியதில் 2 கோழிகள் உயிரிழந்தன. பின்னர் பசி பொறுக்காத பாம்பு அங்கிருந்த...

கர்நாடகாவின் உடுப்பியில் 7 கோழி முட்டைகளை விழுங்கிய பாம்பு..!

கர்நாடகாவின் உடுப்பியில் 7 கோழி முட்டைகளை விழுங்கிய பாம்பு அவற்றைக் கக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. நல்ல பாம்பு ஒன்று கோழி முட்டைகளை விழுங்கிவிட்டு தப்ப முடியாமல் திணறுவதாக குருராஜ் என்பவருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. பாம்பு பிடிப்பதில் பயிற்சி பெற்ற குருராஜ் என்பவர் அதைப்...

7 முட்டை கக்கிவிட்டு மக்களிடம் இருந்து தப்பிய நாகப்பாம்பு

கேரளாவில் மனிதர்களிடம் சிக்கிய நாகப்பாம்பு ஒன்று, தான் விழுங்கிய 7 கோழி முட்டைகளை கக்கிவிட்டு தப்பிய காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகிறது. வயநாடு பகுதியில் பண்ணைப் பகுதி வீடு ஒன்றில் இருந்த கோழிக்கூட்டுக்குள் நுழைந்த நாகப்பாம்பு ஒன்று, கோழியை கொன்றுவிட்டு, அது அடைக்காத்துக் கொண்டிருந்த...