​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வறுமையின் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திய சகோதரிகளுக்கு கமல்ஹாசன் நிதியுதவி

வறுமை காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திய சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த சகோதரிகளுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் படிப்பைத் தொடர நிதியுதவி அறிவித்துள்ளார்.  சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த தங்கராஜ் கேரளாவுக்கு விற்பனை செய்ய துணிகளை அனுப்பி வைக்கும் வியாபரம்...

கல்வி நிலுவைத் தொகையை வழங்கக்கோரி மத்திய அமைச்சரை சந்திக்க திட்டம் - அமைச்சர் செங்கோட்டையன்

கட்டாய கல்வி சட்டத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பெறுவதற்காக, விரைவில் மத்திய அமைச்சரை சந்திக்க உள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின்...