​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழை மொழிப்பாடமாக பயிலாமல் அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்..!

தமிழை மொழிப்பாடமாக பயிலாமல் அரசுப்பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் விவரங்களை ஒப்படைக்க, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  தமிழை ஒரு மொழிப்பாடமாக பயிலாமல் பிற மொழிகளில் பயின்று பட்டம் பெற்று, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பணி நியமனம்...

தேசிய கல்விக் கொள்கை வழக்கு - மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

தேசிய கல்விக் கொள்கை வரைவை அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் மொழிபெயர்த்து,  கருத்துக் கேட்பினை நடத்தி முடிவெடுக்க கோரிய வழக்கில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை சோனை நகரை சேர்ந்த பகவத்சிங் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில்,...

நடிகர் சூர்யாவை தனிப்பட்ட முறையில் விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ

நடிகர் சூர்யாவை தனிப்பட்ட முறையில் விமர்சிக்க வேண்டிய அவசியம் தமக்கு இல்லை என்று செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். சுதந்திரத்திற்காகவும், தமிழ் மொழிக்காவும் பாடுபட்ட தியாகிகளுக்கான தினம் தமிழக அரசின் சார்பில் இன்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு கிண்டியில் உள்ள...

HIV பாதித்த மாணவனை சேர்க்க மறுப்பு - பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளிக்க உத்தரவு

எச்.ஐ.வி. பாதித்த மாணவனுக்கு அரசுப் பள்ளியில் இடமளிக்க மறுத்தது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு பள்ளிக்கல்வி இயக்குநருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எச்.ஐ.வி. பாதிப்பை காரணம் காட்டி பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவனுக்கு தலைமை...

அனைவருக்கும் கல்வி திட்டத்தில் மாற்றம் கொண்டுவர நடவடிக்கை - செங்கோட்டையன்

அனைவருக்கும் கல்வி திட்டத்தில், அடுத்தாண்டு முதல் மாற்றம் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகேயுள்ள சுங்கான்கடை பகுதியில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், அவர் செய்தியாளர்களிடம்...

புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்து ஆராய்ந்திட திமுக சார்பில் ஆய்வுக் குழு...

புதிய வரைவு தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆய்வு செய்ய தி.மு.க. சார்பில் ஆய்வுக் குழுவை அமைத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் தி.மு.க.வின் கருத்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்மொழித்திட்டத்தை...

9,10,11,12ஆம் வகுப்புகள் கணினிமயமாக்கப்படும் - செங்கோட்டையன்

செப்டம்பர் 15க்குள்ளாக 9,10,11,12ஆம் வகுப்புகள் கணினிமயமாக்கப்படும் என்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை அம்பத்தூரில் உள்ள காமராஜர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அரசின் விலையில்லா மடிகணினி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர்...

22 கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2.5 கோடியில் கல்வி கட்டணம் வழங்கல்

சாய்ராம் பொறியியல் கல்லூரி நிறுவனர் லியோமுத்து நினைவு நாளையொட்டி கல்லூரி மாணவர்களுக்கு இரண்டரை கோடி மதிப்புள்ள கல்வி கட்டணம் வழங்கப்பட்டன. மறைந்த லியோமுத்துவின் 4ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி தாம்பரம் அருகே கல்லூரி வளாகத்தில் கல்வி உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தமிழகத்தின்...

கூடுதல் கல்வி தகுதியுடையவர், தனக்கு பணிவழங்கும்படி உரிமை கோர முடியாது

வேலையில்லா திண்டாட்டம் இருக்கிறது என்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட கல்வி தகுதியைவிட கூடுதல் தகுதியுடையவர், தனக்கு பணிவழங்கும்படி உரிமை கோர முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ரயில் ஓட்டுனர் பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்று 2013ல் அறிவிப்பு வெளியிட்டது....

இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி ஆசிரியர்களை பணியில் அமர்த்த நிதி

இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி ஆசிரியர்களை பணியில் அமர்த்த மத்திய  பட்ஜெட்டில் 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அண்மையில், புதிய கல்விக்கொள்கையின் வரைவு வெளியிடப்பட்டபோது, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்ததால், இந்தி பேசாத மாநிலங்களிலும் மூன்றாவது மொழியாக இந்தியை...