​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மக்காத பிளாஸ்டிக் குப்பைகளில் இருந்து டீசலுக்கு மாற்றாக பைரோ ஆயில்..!

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பேரூராட்சியில் மக்காத பிளாஸ்டிக் குப்பைகளில் இருந்து டீசலுக்கு மாற்றாக “பைரோ ஆயில்” என்ற எரிபொருளை உருவாக்கும் முயற்சியில் வெற்றிகண்டுள்ளார் ஒருவர்... அவரது வியப்பூட்டும் சாதனையை விவரிக்கிறது இந்த செய்தி... பூமிப்பந்தை அச்சுறுத்தி வரும் வஸ்துகளில் ஒன்றான பிளாஸ்டிக்கை நிரந்தரமாக...

2018ல் அதிகபட்சமாக ஞாயிறன்று குறைந்த பெட்ரோல் விலை

இந்த ஆண்டிலேயே அதிகபட்சமாக, ஞாயிற்றுக்கிழமை அன்று பெட்ரோல் விலை வீழ்ச்சி அடைந்தது. 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு டீசல் விலையும் குறைந்துள்ளது. 85 ரூபாயை தொட்ட பெட்ரோல் விலை, அக்டோபர் 18ஆம் தேதியில் இருந்து ஒருநாள் மட்டும் தவிர்த்து தொடர்ந்து சரிந்த...

2018ல் அதிகபட்சமாக குறைந்த பெட்ரோல் விலை

இந்த ஆண்டிலேயே அதிகபட்சமாக, ஞாயிற்றுக்கிழமை அன்று பெட்ரோல் விலை வீழ்ச்சி அடைந்தது. 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு டீசல் விலையும் குறைந்துள்ளது. 85 ரூபாயை தொட்ட பெட்ரோல் விலை, அக்டோபர் 18ஆம் தேதியில் இருந்து ஒருநாள் மட்டும் தவிர்த்து தொடர்ந்து சரிந்த வண்ணம்...

2020 ஆம் ஆண்டில் டீசல் கார்கள் வாங்கினால் அதிக விலை..!

பிஎஸ் 6 (( bs6 )) என்ஜின் கொண்ட வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படும் போது பெட்ரோல் கார்களை விட டீசல் கார்களின் விலை இரண்டரை லட்சம் ரூபாய் அதிகம் இருக்கும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. புகை வெளியேற்றத்தை கட்டுப்படுத்தி சுற்றுச்சூழலை காக்கும் விதத்தில்...

மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்..! தேர்தல் நேரத்தில் மத்திய அரசுக்கு சிக்கல் ஏற்படக் கூடும் என தகவல்

எண்ணெய் வள நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்தால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து தேர்தல் நேரத்தில் மத்திய அரசுக்கு சிக்கலை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்த இறக்குமதியில் 80 சதவீத கச்சா எண்ணெயையும், 75 சதவீத இயற்கை எரிவாயுவையும்,...

பிரான்ஸில் மக்களின் போராட்டங்களை தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரி ரத்து

மக்கள் நடத்திய போராட்டங்களை அடுத்து பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரி 6 மாதங்களுக்கு ரத்து செய்வதாக பிரான்ஸ் நாட்டு அரசு அறிவித்துள்ளது. அந்நாட்டில் பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தி, அரசு வெளியிட்ட அறிவிப்பை கண்டித்து கடந்த சில வாரங்களாக  போராட்டங்கள்...

ஏழு மாதங்களுக்கு முன்பிருந்த விலைக்கு சரிந்தது பெட்ரோல் விலை

பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 53 காசுகள் குறைந்துள்ளது.  டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகிய காரணிகளால் கடந்த சில மாதங்களாக பெட்ரோல்-டீசல் ஆகியவற்றின் விலை வெகுவாக உயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த...

ஏழு மாதங்களுக்கு முன்பிருந்த விலைக்கு சரிந்தது பெட்ரோல் விலை

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து இறங்குமுகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகிய காரணிகளால் கடந்த சில மாதங்களாக பெட்ரோல்-டீசல் ஆகியவற்றின் விலை வெகுவாக உயர்ந்து...

ஒரே மாதத்தில் டீசல் விலை ரூ.7 வீழ்ச்சி

டீசல் விலை ஒரே மாதத்தில் லிட்டருக்கு 7 ரூபாய் அளவுக்கு குறைந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததால் பெட்ரோல்-டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி,...

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து பிரான்ஸ் நாட்டில் போராட்டம்

பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அந்நாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக பல்வேறு ஊர்களில் தொடர்ந்து பல நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தலைநகர் பாரீசில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில்...