​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பத்திரப்பதிவுத் துறை அலுவலகத்தில் லஞ்சஒழிப்புத்துறை சோதனை

கடலூரில் உள்ள மாவட்ட பத்திரப் பதிவுத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். கடலூர் - திருப்பாதிரிபுலியூரில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப்பதிவுத் துறை அலுவலகத்தில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. பத்திரப்பதிவுக்கு வரும் பொதுமக்களிடம் அதிகாரிகள், லஞ்சம் பெறுவதாக...

தொடர் இருசக்கர வாகனத் திருட்டு, நகைப்பறிப்பில் ஈடுபட்டு வந்தவன் கைது

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தவனை காவல்துறையினர் கைது செய்தனர். ராமநத்தம் சுற்றுவட்டாரப் பகுதியில் தொடர்ச்சியாக இருசக்கர வாகனங்கள் திருடுபோவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், அரங்கூர் பேருந்து நிறுத்தம்...

புயல் பாதித்த பகுதிகளில், பிரதமரின் சார்பில் தான் பார்வையிட்டதாகப் பொன்.ராதாகிருஷ்ணன் பதில்

புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிடப் பிரதமர் வரவில்லையே எனக் கேட்டதற்குப் பிரதமரின் சார்பாகத் தான் பார்வையிட்டதாக மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நடிகை பிரியங்கா சோப்ராவின் திருமண வரவேற்பு...

சிதம்பரத்தில் வடமாநில இளைஞர் நடுரோட்டில் அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக 4 பேர் கைது

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வடமாநில இளைஞர் நடுரோட்டில் அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் காசுக்கடைத் தெருவில் சுற்றித் திரிந்த வடமாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், அங்குள்ள வீட்டு கதவுகளையும், தெருவில் இருந்த கார்களையும் திறக்க ...

விருத்தாச்சலம் அருகே இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 4 பேரை பிடித்து பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில், அவர்களிடம் இருந்து 14 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. விருத்தாச்சலம் அருகேயுள்ள தொழூர் கிராமத்திற்கு இரு இருசக்கர வாகனங்களில் 4 பேர் வந்தனர்....

புதுச்சேரியில் இருந்து இருசக்கர வாகனம் மூலம் சாராயப் பாக்கெட்டுகள் கடத்தல்

கடலூரில் இருசக்கர வாகனம் மூலம் சாராயப் பாக்கெட்டுகளை கடத்தி சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் செல்லங்குப்பம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்தில் மூட்டைகளுடன் சென்ற நபரை போலீசார்...

திட்டக்குடி அருகே மணல் கடத்திய 5 லாரிகள் பறிமுதல்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மணல் கடத்திய 5 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். விருத்தாசலம் சேலம் நெடுஞ்சாலையில் மணல் ஏற்றி வந்த லாரிகளை மறித்து சிறுபாக்கம் போலீசார் சோதனை செய்தனர். உரிய அனுமதியின்றி லாரிகளில் மணல் கடத்தி செல்வது தெரிய வந்ததை...

மாணவ, மாணவிகளை சாதிவாரியாக பிரித்து அமரவைத்த அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அரசுப்பள்ளியில், மாணவ, மாணவிகளை சாதிவாரியாக பிரித்து அமர வைத்த தலைமை ஆசிரியைக்கும், பெற்றோருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. எழுத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை அனுசுயா, பிள்ளைகளை சாதிவாரியாக பிரித்து வகுப்பறைகளில் அமர வைத்ததாக பெற்றோர் அறிந்தனர்....

வீராணம் ஏரியில் காவிரி நீர்...! விவசாயிகள் மகிழ்ச்சி

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரிக்கு காவிரி நீர் வந்து சேர்ந்தது. விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கும் காட்டுமன்னார்கோவிலின் வீராணம் ஏரி மூலம் 75 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நேராகவும் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன. சென்னை நகர மக்களின் குடிநீர்த் தேவைக்கும் இங்கிருந்து...

இந்திய உணவுக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த பெண்

இந்திய உணவுக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த பெண் சிதம்பரத்தில் கைது செய்யப்பட்டார். சிலுவைபுரத்தைச் சேர்ந்த சோபியா என்பவர், இந்திய உணவுக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 லட்சம் ரூபாய் பணம்...