​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இளைஞர் மர்ம மரணம் விவகாரத்தில் உடலை வாங்கிச் செல்லுமாறு போலீசார் கட்டாயப்படுத்துவதாக புகார்

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் தனியார் லாட்ஜில் காதலியுடன் இருந்த இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், இளைஞரின் உடலை வாங்கச் சொல்லி போலீசார் கட்டாயப்படுத்துவதாக அவரது தாயார் கோட்டாட்சியரிடம் புகார் அளித்துள்ளார். கடந்த 2ஆம் தேதி குற்றாலத்திலுள்ள முருகவிலாஸ் தங்கும் விடுதியில் காதலியுடன்...

மாணவர் உயிருக்கு போராட, காதலிக்கு பாலியல் கொடுமை..! லாட்ஜ் மேலாளர் - ஊழியர் கைது

குற்றாலம் தங்கும் விடுதியில் மாணவரை கொலை செய்ததாக உடன் தங்கிய கல்லூரி மாணவியையும், விடுதி ஊழியர்கள் இருவரையும் பிடித்து விசாரித்து வந்த நிலையில் மாணவர் மர்ம மரண வழக்கில் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் குத்தகம் புளியம்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது...

குற்றால மெயின் அருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் ஊர்ந்த மலைப்பாம்பு

நெல்லை மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் பெண்கள் குளிக்கும் பகுதிக்கு வந்த மலைப்பாம்பை, வனத்துறையினர் பிடித்து காட்டுப்பகுதியில் விட்டனர். நேற்று நள்ளிரவு குற்றாலம் அருவியில் விழுந்த மலைப்பாம்பு ஒன்றை வனத்துறையினர் பிடிக்க முயற்சித்தபோது, அது தப்பிச் சென்றது. இந்நிலையில், இன்று காலையில் சுற்றுலாப்...

சாரல் மழை காரணமாக குற்றால அருவியில் வெள்ளம்

நெல்லை குற்றாலத்தில் நேற்றிரவு முதல் முதல் பெய்து வந்த மழை காரணமாக அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நெல்லை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்றிரவு முதல் சாரல் மழை வருவதால் பழைய குற்றாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து...

குற்றால அருவிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க 3வது நாளாக தடை

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் பெய்த பலத்த மழை காரணமாக அருவிகளில் 3வது நாளாக வெள்ளம் சீறிப் பாய்வதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. குற்றால மலைப் பகுதிகளில் நள்ளிரவு முதல் பலத்த மழை தொடர்ந்து  பெய்து வருவதால்  குற்றாலம்  மெயினருவி, ஐந்தருவி,...

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

நீராதார பகுதிகளில் பெய்த மழை காரணமாக, குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருப்பதால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தென் மேற்கு பருவமழை ஓய்ந்த நிலையில், கடந்த 15 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இதனால், குற்றாலத்தில் உள்ள அனைத்து...

குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு..!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடரும் மழை காரணமாக குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. புதன்கிழமை அதிகாலை முதல் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது. பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். குற்றாலம் மலைப்பகுதிகளில் மழை...

தென் மேற்கு பருவமழை தீவிரத்தால் பல்வேறு மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கன முதல் மிக கன மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தொடரும் மழையால் பில்லூர் அணை திறக்கப்பட்டுள்ளதால் பாவனி...

விடுமுறை தினத்தையொட்டி குவிந்த சுற்றுலாப் பயணிகள்..! மெயின் அருவி, ஐந்தருவியில் உற்சாக குளியல்

இன்று விடுமுறை நாள் என்பதால், குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் சுற்றுலாப் பயணிகள் நீண்டவரிசையில் காத்திருந்து குளித்து வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை ஓய்ந்ததை அடுத்து, கடந்த சில நாட்களாக அருவிகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால், மெயின் அருவி, ஐந்தருவிகளில்...

கோவை குற்றாலம் நீர் பிடிப்புப் பகுதிகளில் தொடர் கனமழை சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

கன மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மழை குறைந்ததால் கோவை குற்றாலம் பகுதிகளில், கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று கோவை குற்றாலம் நீர் பிடிப்புப்...