​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பிடிபட்டது சின்ன தம்பி யானை..!

உடுமலைப்பேட்டை அருகே கரும்பு தோட்டத்தில் வலம் வந்து கொண்டிருந்த காட்டு யானை சின்னத்தம்பி, மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட நிலையில், டாப்சிலிப் வரகளியாறு யானைகள் வளர்ப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது.  திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில், கடந்த 15 நாட்களாக,...

சின்னதம்பி யானையை பிடிப்பதில் வனத்துறைக்கு சிரமம்

திருப்பூர் மாவட்டம் கண்ணாடிப்புத்தூரில் முகாமிட்டுள்ள காட்டு யானை சின்னதம்பியை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மாலை 4 மணி அளவில் கரும்பு தோட்டத்தில் இருந்து வெளியே வந்த சின்னதம்பிக்கு வாய்க்கால் அருகே பலா பழங்களை வனத்துறையினர் கொடுத்தனர். சின்னதம்பி முன்னேறி வரும் பட்சத்தில் பிடிப்பதற்கு...

சின்னதம்பி யானையை பிடித்து முகாமில் அடைப்பதை தவிர வேறு வழியில்லை - வனத்துறை

சின்னதம்பி யானையை பிடித்து முகாமில் அடைப்பதை தவிர வேறு வழியில்லை என தமிழக வனத்துறை, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சின்னதம்பி யானையை கும்கியாக மாற்ற தடை கோரிய வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரனைக்கு...

சின்னதம்பி யானையின் நடமாட்டங்கள் குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

சின்னத்தம்பி யானையின் நடமாட்டம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு மற்றும் வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் தடாகம் பள்ளத்தாக்கில் யானைகள் வழித்தடத்தில் செங்கல் சூளைகள் உள்ளதாகவும், இதன் காரணமாகவே யானைகள் ஊருக்குள் நுழைவதாகவும் கூறி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. செங்கல்...

கரும்பு சோகையைக் காட்டி கரும்புத் தோட்டத்தில் இருந்து சின்னதம்பியை வெளியே அழைத்து வந்த வனத்துறை ஊழியர்கள்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கரும்புத் தோட்டப் புதரில் இருந்த சின்னத்தம்பி யானையை கரும்பு சோகையைக் காட்டி வனத்துறை ஊழியர்கள் வெளியே அழைத்து வந்தனர்.  கோவை தடாகம், கணுவாய், பன்னிமடை கிராமங்களில் அட்டகாசம் செய்ததாக கூறி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட சின்னத்தம்பி...

சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை - தமிழக அரசு

சின்னதம்பி யானையைக் கும்கியாக மாற்றும் எண்ணமில்லை எனத் தமிழக அரசின் தலைமை வனப் பாதுகாப்பு அதிகாரி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கபட்டுள்ளது.  சின்னதம்பி யானை கும்கியாக மாற்றப்படும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். இதை எதிர்த்து விலங்குகள் நல ஆர்வலர்...