​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நெல்லை சந்திப்பு பழைய பேருந்து நிலையம் மூடப்பட்டது

நெல்லை சந்திப்பு பழைய பேருந்து நிலையம் பொலிவுறு நகரங்கள் திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட உள்ளதால் மூடப்பட்டது. பயணிகளின் வசதிக்காக 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  75 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நெல்லை சந்திப்பு பழைய பேருந்து நிலையம்...

தியாகராயநகர் பேருந்து நிலையத்தில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து துர்நாற்றம் எனப் புகார்

சென்னையில் 2 நாட்களாக பெய்த மழையில் தியாகராயநகர் பேருந்து நிலையத்தில் தேங்கிய தண்ணீருடன் கழிவு நீரும் கலந்து துர்நாற்றம் வீசுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தியாகராய நகர் சென்னையின் மையப் பகுதி என்பதாலும், முக்கிய வணிக வளாகங்கள், அலுவலகங்கள் உள்ளிட்டவை இருப்பதாலும் இங்கிருந்து...

சபரிமலை அருகே நிலக்கல் பேருந்து நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

கேரளா மாநிலம் சபரிமலை அருகே நிலக்கல் பேருந்து நிலையத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். சபரிமலை ஐய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து, பெண்கள் சிலர் அங்கு செல்ல முயற்சித்து வருகின்றனர். பாரம்பரியத்தை காரணம் காட்டி இதற்கு...

ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு அளித்து வந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிய ஆட்சியர் வீரராகவ ராவ், அங்கிருந்த உணவுப் பொருட்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க உத்தரவிட்டார். புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை ஆட்சியர் வீரராகவ ராவ் ஏற்கனவே காலி...

திருச்சி பேருந்து நிலைய இருசக்கர வாகனம் நிறுத்தும் மையத்தில் 3 மடங்கு கட்டண வசூல் என புகார்

திருச்சி மத்திய பேருந்து நிலைய இருசக்கர வாகனம் நிறுத்தும் மையத்தில், 3 மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு, லட்சக்கணக்கான ரூபாய் முறைகேடு நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தின் மையப்பகுதியாக விளங்கும் திருச்சியில் இருந்து பல்வேறு ஊர்களுக்கும் இரவு, பகல் பாராமல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால்,...

5 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க கோரிக்கை

திருவண்ணாமலையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்துக்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  தமிழகத்தின் மிக முக்கியமான ஆன்மீக சுற்றுலாத் தலமான திருவண்ணாமலைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வெளியூர் பயணிகள் வந்து செல்கின்றனர். சித்ரா...

நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புக் கட்டடங்களுக்கு சீல்

நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமித்து உள்வாடகைக்கு விட்டிருந்த கடைகளை நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். குன்னூர் நகராட்சிப் பேருந்து நிலையத்தில் உள்ள தங்கும் விடுதியின் மேல்பகுதியை ஆக்கிரமித்து அதை உள் வாடகைக்குக் கொடுத்துள்ளனர். இது குறித்துப் புகார்கள் வந்ததையடுத்து நகராட்சி...

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்டிருந்த கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன. சேலத்தில் தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் புதிய பேருந்து நிலையத்தில், பயணிகள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு ஆக்கிரமிக்கப்பட்டு ஏராளமான கடைகள் இயங்கி வந்தன. பேருந்து நிலையத்துக்கு...

வாகன காப்பகம் போல காட்சியளிக்கும் தஞ்சை பழைய பேருந்து நிலையம்

தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களால் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் கடும் இடையூறு நிலவுகிறது. மாநகராட்சியின் மையப்பகுதியில் உள்ள பழைய பேருந்து நிலையத்திற்கு, சுற்றுப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் தினமும் பல்வேறு காரணங்களுக்காக வந்து செல்கின்றனர். பேருந்துக்காக அவர்கள் காத்திருக்கும் இடங்களிலும்,...

பல்லடத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை - பேருந்து நிலைய கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பேருந்து நிலைய கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். பல்லடத்தில் 2 மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது அங்கிருந்த  பேருந்து நிலைய கழிப்பிட மேற்கூரை  மீது இடி...